நீட் - வேதியியல் - ஆல்கஹால், பீனால் மற்றும் ஈதர்கள்

Buy நீட் தமிழ் - 2024 (Crash Course) Practice test pack

Question - 1

அடர் H2SO4 பயன்படுத்தி, ஓரிணையை, ஈரிணையை மற்றும் மூவிணைய ஆல்கஹால்களை எளிதில் நீர் நீக்கம் செய்யும் சரியான வரிசை_________.

  • A மூவிணைய > ஈரிணைய > ஓரிணையை
  • B ஓரிணையை > ஈரிணைய > மூவிணைய
  • C ஈரிணைய > மூவிணைய > ஓரிணையை
  • D ஈரிணைய > ஓரிணையை > மூவிணைய

Question - 2

அமில சூழ்நிலைகளில், கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று மிக எளிதாக நீர் நீக்கம் செய்யப்படுகிறது?

  • A
  • B
  • C
  • D

Question - 3

 வை RMgX உடன் வினைப்படுத்தி தொடர்ந்து நீராற்பகுக்க கிடைப்பது_________.

  • A RCHOHR
  • B RCH2CH2OH
  • C RCHOHCH3
  • D RCH = CHOH

Question - 4

எரி சாராயத்(Rectified sprit) தில் உள்ளது_________.

  • A 75.0% ஆல்கஹால்
  • B 85.5% ஆல்கஹால்
  • C 95.6% ஆல்கஹால்
  • D 100.0% ஆல்கஹால்

Question - 5

கிளிசெராலில் உள்ளது_________.

  • A 3 ஓரிணைய ஆல்கஹால் தொகுதிகள்
  • B 3 ஈரிணைய ஆல்கஹால் தொகுதிகள்
  • C 1 ஓரிணைய ஆல்கஹால் மற்றும் 2 ஈரிணைய ஆல்கஹால் தொகுதிகள்
  • D 2 ஓரிணைய ஆல்கஹால் மற்றும் 1 ஈரிணைய ஆல்கஹால் தொகுதிகள்

Question - 6

அல்கைல் ஹேலைடு தயாரிக்க கீழ்கண்ட எந்த வினை(கள்) பயன்படுத்தப்படலாம்?
\((I)\ { CH }_{ 3 }-{ CH }_{ 2 }-OH+HCl\overset { { ZnCl }_{ 2 }(Anhy) }{ \longrightarrow } \)
\((II)\ { CH }_{ 3 }-{ CH }_{ 2 }-OH+HCl\longrightarrow \)
\((III)\ { \left( { CH }_{ 3 } \right) }_{ 3 }{ C }-OH+HCl\longrightarrow \)
\((IV)\ { \left( { CH }_{ 3 } \right) }_{ 2 }{ C }H-OH+HCl\overset { { Zncl }_{ 2 }(Anhy) }{ \longrightarrow } \)

  • A (I), (III) & (IV) மட்டும்
  • B (I) & (II) மட்டும்
  • C (IV) மட்டும்
  • D (III) & (IV) மட்டும்

Question - 7

கீழ்க்கண்ட காரணிகளில் எது 3, 3-டைமெத்தில் பியூட் -1-ஈனை, 2, 3- டை மெத்தில் பியூட்டேன் -2-ஆல் ஆக மாற்றும்?

  • A (i) H2SO4  (ii) H2O
  • B (i) (CH2COO)2 Hg /THF   (ii) H2O  (iii) NaBH4/OH-
  • C (i) B2H6  (ii) H2O2/NaOH
  • D (i) (CO + H2) / [Co (CO)4]2  (ii) H2/Ni

Question - 8

கீழ்க்கண்ட காரணிகளில் எது 3, 3-டைமெத்தில் பியூட் -1-ஈனை, 3, 3-டைமெத்தில் பியூட்டேன் -2-ஆக மாற்றும்?

  • A (i) H2SO4  (ii) H2O
  • B (i) (CH3COO)2 Hg/THF  (ii) H2O  (iii) NaBH4 /OH-
  • C (i) B2H6  (ii) H2O2 /NaOH
  • D (i) (CO + H2) / [Co(CO)4]2  (ii) H2/Ni

Question - 9

கீழ்கண்ட வினைகளில் எது சப்பானிபிக்கேஷன் எனப்படுகிறது?

  • A \(RCOOR'\overset { { LiAlH }_{ 4 } }{ \longrightarrow } { RCH }_{ 2 }OH+R'OH\)
  • B \(RCOOR'+NaOH\longrightarrow RCOONa+R'OH\)
  • C \(RCOOR'\overset { { NaBH }_{ 4 } }{ \longrightarrow } RCHO+R'OH\)
  • D \(RCOOH+R'OH\overset { { H }^{ + } }{ \longrightarrow } RCOOR'+{ H }_{ 2 }O\)

Question - 10

இதிலிருந்து மெத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது

  • A நீர்வாயு + H2
  • B நீர்வாயு + CH4
  • C நீர் + CH4
  • D CH3Cl + NaOH