7th Std - தமிழ் - இயல் 2 - அறிவியல் ஆக்கம் - தமிழரின் கப்பற்கலை

Buy 7 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ____________

  • A கலம்
  • B வங்கம்
  • C நாவாய்
  • D ஓடம்

Question - 2

தொல்காப்பியம் கடற்பயணத்தை ___________ வழக்கம் என்று கூறுகிறது.

  • A நன்னீர்
  • B தண்ணீர்
  • C முந்நீர்
  • D கண்ணீர்

Question - 3

கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ____________

  • A சுக்கான்
  • B நங்கூரம்
  • C கண்ணடை
  • D சமுக்கு

Question - 4

பயணம் ___________ வகைப்படும்.

  • A மூன்று
  • B இரண்டு
  • C நான்கு
  • D ஐந்து

Question - 5

நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது _____________.

  • A திருக்குறள்
  • B இராமாயணம்
  • C தொல்காப்பியம்
  • D சிலப்பதிகாரம்

Question - 6

கடற்பயணத்தை 'மூந்நீர் வழக்கம்' என்று கூறும் நூல் ____________.

  • A நாலடியார்
  • B தொல்காப்பியம்
  • C புறநானூறு
  • D நன்னூல்

Question - 7

பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதைக் கூறும் நூல் ___________.

  • A பதிற்றுப்பத்து
  • B சேந்தன் திவாகரம்
  • C திருக்குறள்
  • D பட்டினப்பாலை

Question - 8

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் என்று பெரிய கப்பலை ___________ நூல் குறிப்பிடுகிறது.

  • A அகநானூறு
  • B குறுந்தொகை
  • C புறநானூறு
  • D கலித்தொகை

Question - 9

தமிழர்கள் __________ கொண்டு கடல் பயணம் மேற்கொண்டனர்.

  • A தோணி
  • B நாவாய்
  • C ஓடம்
  • D மிதவை

Question - 10

பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி _______ நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.

  • A இங்கிலாந்து
  • B நியூசிலாந்து
  • C அமெரிக்கா
  • D ஆப்பிரிக்கா