7th Std - தமிழ் - இயல் 3 - மானுடம் வெல்லும் - ஆகுபெயர்

Buy 7 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ___________.

  • A பொருளாகு பெயர்
  • B சினையாகு பெயர்
  • C பண்பாகு பெயர்
  • D இடவாகு பெயர்

Question - 2

இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ___________.

  • A முதலாகு பெயர்
  • B சினையாகு பெயர்
  • C தொழிலாகு பெயர்
  • D பண்பாகு பெயர்

Question - 3

மழை சடசட வெனப் பெய்தது - இத்தொடரில் அமைந்துள்ளது ____________.

  • A அடுக்குத் தொடர்
  • B இரட்டைக்கிளவி
  • C தொழிலாகு பெயர்
  • D பண்பாகு பெயர்

Question - 4

அடுக்குத் தொடரில் ஒரே சொல் __________ முறை வரை அடுக்கி வரும்.

  • A இரண்டு
  • B மூன்று
  • C நான்கு
  • D ஐந்து

Question - 5

வீட்டுக்கு வெள்ளை அடித்தான் என்பது ____________.

  • A பொருள் பெயர்
  • B ஆகு பெயர்
  • C இடப்பெயர்
  • D காலப்பெயர்

Question - 6

பெயர்ச் சொற்கள் ____________ வகைப்படும்.

  • A நான்கு
  • B ஐந்து
  • C எட்டு
  • D ஆறு

Question - 7

கால்பந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது ___________.

  • A இடவாகு பெயர்
  • B சினையாகு பெயர்
  • C காலவாகு பெயர்
  • D தொழிலாகு பெயர்

Question - 8

கீழ்க்கண்டவற்றுள் காலவாகு பெயருக்கான சான்றைத் தெரிக

  • A தலைக்கு ஒரு பழம் கொடு
  • B திசம்பர் சூடினான்
  • C மல்லிகை சூடினான்
  • D இனிப்பு தின்றான்

Question - 9

ஒரு உறுப்பின் பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகி வருவது ____________.

  • A சினையாகு பெயர்
  • B காலவாகு பெயர்
  • C இடவாகு பெயர்
  • D பொருளாகு பெயர்

Question - 10

இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் __________ ஆகும்.

  • A இரட்டைக்கிளவி
  • B பொருளாகு பெயர்
  • C அடுக்குத் தொடர்
  • D சினையாகு பெயர்