7th Std - தமிழ் - இயல் 2 - ஓதுவது ஒழியேல் - அழியாச் செல்வம்

Buy 7 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் ___________.

  • A வீடு
  • B கல்வி
  • C பொருள்
  • D அணிகலன்

Question - 2

கல்வியைப் போல் _________ செல்லாத செல்வம் வேறில்லை.

  • A விலையில்லாத
  • B கேடில்லாத
  • C உயர்வில்லாத
  • D தவறில்லாத

Question - 3

'வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

  • A வாய்த்து + ஈயீன்
  • B வாய் + தீயின்
  • C வாய்த்து +தீயின்
  • D வாய் + ஈயின்

Question - 4

'கேடில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

  • A கேடி + இல்லை
  • B கே + இல்லை
  • C கேள்வி + இல்லை
  • D கேடு + இல்லை

Question - 5

எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________

  • A எவன்ஒருவன்
  • B எவன்னொருவன்
  • C எவனொருவன்
  • D ஏன்னொருவன்

Question - 6

'விச்சை' என்ற சொல்லின் பொருள் _________.

  • A பிச்சை
  • B கல்வி
  • C புல்
  • D ஆசை

Question - 7

கல்வியைப் _________ போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது.

  • A பொருள்
  • B அருள்
  • C இருள்
  • D மலை

Question - 8

கல்வியை ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் _____________.

  • A நிறைவுபடாது
  • B அழியாது
  • C குறைவுபடாது
  • D வளராது

Question - 9

கல்வியை மிக்க சிறப்பினை உடைய __________ கவர முடியாது.

  • A புருஷனாலும்
  • B அரசனாலும்
  • C ஆசிரியராலும்
  • D மனைவியாலும்

Question - 10

__________ சமண முனிவர்களால் எழுதப்பட்ட நூலாகும்.

  • A திருக்குறள்
  • B சிலப்பதிகாரம்
  • C அகநானூறு
  • D நாலடியார்