Loading [MathJax]/extensions/AssistiveMML.js

நீட் - இயற்பியல் - நிலை மின்னியல்

Buy நீட் தமிழ் - 2024 (Pro Pack) Practice test pack

Question - 1

காற்றில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வைக்கப்பட்ட இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான விசை F, இதே மின்னூட்டங்களுக்கிடையேயான தொலைவு இருமடங்காகவும் மற்றும் மின்காப்பு மாறிலி 2 கொண்ட ஊடகத்திலும் வைத்தால் விசையின் மதிப்பு________.  

  • A \(\frac{F} {8} \)
  • B
  • C F/4 
  • D F/2 

Question - 2

+5\(\mu C\) மற்றும் +9\(\mu C\) என்ற இரு புள்ளி மின்னூட்டங்கள் காற்றில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உள்ள போது அவைகளுக்கு  இடையேயான விலக்கு விசை 30N.ஒவ்வொன்றுடனும் -6\(\mu C\) மின்னூட்டம் சேர்க்கப்பட்ட பின் அதே இடைத் தொலைவில் மின்னூட்டகளுக்கிடையேயான விசை________. 

  • A +12 N 
  • B +15 N
  • C -20 N
  • D -2 N

Question - 3

பாலித்தீன் துண்டு ஒன்று ஒரு கம்பளியால் தேக்கப்படும் பொழுது பாலித்தீனில் \(1.6 \times 10 ^{-7} C \) மின்னூட்டம் தூண்டப்படுகிறது. பாலித்தீனுக்கு மாற்றப்பட்ட நிறை ________. 

  • A \(1.8 \times 10^{-12}kg\)
  • B \(9.1 \times 10^{-19}kg\)
  • C \(5.2 \times 10^{-15}kg\)
  • D \(3.7 \times 10^{-14}kg\)

Question - 4

ஒவ்வொன்றும் 'q' மின்னூட்டம் கொண்ட சம மின்னூட்டங்கள் a பக்க அளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின்  இரு உச்சிக்களில் வைக்கப்படுகின்றது. மூன்றாவது உச்சியில் ஏற்படும் மின்புலச் செறிவின் அளவு  ________. 

  • A \(\frac{\sqrt{2}q}{4\pi \epsilon_{0}a^{2}}\)
  • B \(\frac{3q}{4\pi \epsilon_{0}a^{2}}\)
  • C \(\frac{\sqrt{q}}{4\pi \epsilon _{0}a^{2}}\)
  • D \(\frac{2q}{4\pi \epsilon_{0}a^{2}}\)

Question - 5

சீரான மின்புல அளவு E ஒன்றில் ஓய்வு நிலையிலுள்ள 'Q' மின்னூட்டமும் 'm' நிறையும் உடையத்துகள் ஒன்று வெளியிடப்படுகிறது. 2S நேரத்திற்குப்பின் துகளின் இயக்க ஆற்றல்________. 

  • A \(\frac{2q^{2}E^{2}}{m}\)
  • B \(\frac{q^{2}E^{2}}{m}\)
  • C \(\frac{q^{2}E^{2}}{2m}\)
  • D \(\frac{q^{2}E^{2}}{4m}\)

Question - 6

10NC-1 என்ற சீரான மின்புலச் செறிவிற்கு 450 கோணத்தில் வைக்கப்பட்ட மின் இருமுனை மீது 8 Nm திருப்பு விசை செயல்படுகிறது. மின் இருமுனையின் நீளம் 1.414 cm எனில் அதன் மீதுள்ள மின்னூட்டம்________.   

  • A \(3\times 10^{-3} C \)
  • B \(4.75\times 10^{-3} C \)
  • C \(6.25\times 10^{-3} C \)
  • D \(8\times 10^{-2} C \)

Question - 7

+5nC மற்றும் -5nC என்ற இரு மின்னுட்டங்கள் x அச்சில் முறையே +2cm மற்றும் -2cm தொலைவில் வைக்கப்பட்டுள்ளன y அச்சில் ஆதிப்புள்ளியிலிருந்து y  = +4cm தொலைவில் வைக்கப்பட்ட சோதனை மின்னுட்டம்  q0 = 2nC மீது செயல்படும் விசை ________.     

  • A \(\frac{7\sqrt{2}}{64}\times 10^{-4}N\)
  • B \(\frac{9\sqrt{2}}{64}\times 10^{-4}N\)
  • C \(2\sqrt{2}\times 10^{-4}N\)
  • D \(5\sqrt{2}\times 10^{-4}N\)

Question - 8

a1 மற்றும் aஆரங்கள் கொண்ட இரு கோள கடத்திகள் சம மின்னழுத்தத்தில் உள்ளன. அவைகளின் மின்னூட்டங்களின் விகிதம் ________. 

  • A \(\frac{a^{2}_{1}}{a^{2}_{2}}\)
  • B \(\frac{a^{2}_{2}}{a^{2}_{1}}\)
  • C \(\frac{a_{1}}{a_{2}}\)
  • D \(\frac{a_{2}}{a_{1}}\)

Question - 9

15 cm  மற்றும்  10 cm ஆரங்கள் கொண்ட இரு கோள வடிவ காப்பிடப்பட்ட உலோக கடத்திகள் முறையே 100V மற்றும் 150V மின்னழுத்தங்கள் கொடுக்கப்பட்டு ஒரு உலோகக் கம்பியால் இணைக்கப்படுகின்றன. இரண்டாவது கோளத்தில் உள்ள மின்னூட்டம்  ________. 

  • A 5 nC 
  • B 10 nC 
  • C 7.5 nC 
  • D 2 nC 

Question - 10

400V மின்னழுத்த வேறுபாடு கொண்ட இரு உலோகத் தகடுகள் 0.01ம் இடைவெளியில் கிடை மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. அத்தகடுகளுக்கு இடையே \(1.96 \times 10^{-15}kg \) நிறையுடையத் துகள் ஒன்று சமநிலையில் நிறுத்தி வைக்கப்பட்டால் துகளின் மீது மின்னூட்டம் (e = எலக்ட்ரானின் மின்னூட்டம்)________. 

  • A 3e 
  • B e
  • C 5e
  • D 8e