நீட் - இயற்பியல் - மின்னோட்டவியல்

Buy நீட் தமிழ் - 2024 (Pro Pack) Practice test pack

Question - 1

2A மின்னோட்டம் 2 நிமிடங்களுக்கு செல்லும் கடத்தியில் செல்லும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ________.  

  • A 15 \(\times \) 1020
  • B 12 \(\times \)1021
  • C 4 \(\times \)1019
  • D 4 \(\times \) 1021

Question - 2

அணு ஒன்றில் உள்ள எலக்ட்ரானின் சுற்று வட்டப்பாதையின் ஆரம் 1\(\mathring { A } \). அதனுடைய திசைவேகம் 3.14\(\times \)105 ms-1 சுற்றுப்பாதையி ல் உள்ள மின்னோட்டம்________.  

  • A 40\(\mu \)A 
  • B 60\(\mu \)A
  • C 80\(\mu \)A
  • D 12\(\mu \)A

Question - 3

ஒரு கார்பன் மின்தடையாக்கியின் நிறக்குறியீடு. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் வெள்ளி.அதன் மின்தடை________.  

  • A 2.3 M\(\Omega \) \(\pm \) 10%
  • B 2.5 M\(\Omega \) \(\pm \) 10%
  • C 5.3 M\(\Omega \) \(\pm \) 5%
  • D 3.2 M\(\Omega \) \(\pm \) 5%

Question - 4

ஒவ்வொன்றும் 0.09 mm2 குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட 20 cm, மற்றும் 30 cm, நீளம் கொண்ட இரு அலுமினியக் கம்பிகள் பக்க இணைப்பில் உள்ளன. அலுமினியத்தின் மின்தடை எண் 2.7 \(\times \) 10-8 \(\Omega \)m எனில் அக்கம்பிகளின் தொகுபயன் மின்தடை ________.  

  • A 3.6 \(\times \) 10-2\(\Omega \)
  • B 3.6 \(\times \) 10-4\(\Omega \)
  • C 3.6 \(\times \) 10-3\(\Omega \)
  • D 3.6 \(\times \) 10-6\(\Omega \)

Question - 5

\(\times \) 10-6 மீ2 குறுக்கு  வெட்டுப்பரப்பு கொண்ட கம்பியில் 3.2A மின்னோட்டம் செல்கிறது. கம்பியில் எலக்ட்ரான்கள்  எண்ணிக்கை 1028 மீ-3 எனில்  எலக்ட்ரான்களின் இழுப்புத் திசைவேகம்________.    

  • A 10-2 ms -1
  • B 0.5 \(\times \) 10-3 ms -1
  • C 10-3 ms -1
  • D 0.2 \(\times \) 10-2 ms-1

Question - 6


மேலே உள்ள சுற்று வலையில் A மற்றும் B புள்ளிகளுக்கு இடையேயான மின்தடை ________.  

  • A 2\(\Omega \)
  • B 4\(\Omega \)
  • C 8\(\Omega \)
  • D 10\(\Omega \)

Question - 7

வீட்ஸ்டன் சமனச்சுற்று சமநிலையில் இருக்க வேண்டுமானால் R1 மற்றும் R4 ஆகியவற்றின் மின்தடைகள் முறையே________.  
  

  • A 6\(\Omega \), 8\(\Omega \)
  • B 12\(\Omega \), 2\(\Omega \)
  • C 3\(\Omega \), 6\(\Omega \)
  • D 6\(\Omega \), 6\(\Omega \)

Question - 8

மின்னழுத்தமானி சோதனை ஒன்றில் E1 மற்றும் E2 மின் இயக்குவிசைகள் கொண்ட இரு மின்கலன்கள் தொடரிணைப்பில் உள்ளபோது அவைகளுக்காக சமனீட்டு நீளம் 2.5 m என அளவிடப்படுகிறது. மின்கலன் E2 மாற்றி இணைக்கப்பட்ட போது சமனீட்டு நீளம் 0.5 m ஆகிறது. E1 மற்றும் E2 விற்கு இடையிலான விகிதம் ________.   

  • A 3:2
  • B 5:2
  • C 1:5
  • D 2:3

Question - 9

ஒவ்வொன்றும் 1.5 V மின் இயக்கு விசை கொண்ட ஒரே மாதிரியான மூன்று மின்கலன்கள் இணையாக இணைக்கப்பட்டு பின்னர் 5\(\Omega \) மின்தடையும் இணைக்கப்பட்டுள்ளது. மின்கலன்களின் மின்வாய்களுக்கிடையேயான மின்னழுத்தம் 1.2V எனில் ஒவ்வொரு மின்கலனின் அகமின்தடை_____.  

  • A 1.5\(\Omega \)
  • B 3.75 \(\Omega \)
  • C 2.25 \(\Omega \)
  • D 4.25 \(\Omega \)

Question - 10

நிக்ரோம் கலப்பு உலோகத்தின் வெப்பநிலைக்கும் அதன் மின்தடை எண்ணிற்குமான வரைபடம்________.  

  • A எதிர்சரிவு கொண்ட நேர்கோடு
  • B நேர்சரிவு கொண்ட நேர்கோடு
  • C அடுக்குக்குறி (exponential) வளைகோடு 
  • D அதிபரவளையம்