நீட் - உயிரியல் - செல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு

Buy நீட் தமிழ் - 2024 (Pro Pack) Practice test pack

Question - 1

செல்லின் ஜீனோம் இரட்டிப்பாகி, புது உறுப்புகள் உருவாகி இரண்டு சேய்செல்கள் உருவாக வரிசையாக நடைபெறும் நிகழ்ச்சிகள் அழைக்கப்படுவது  

  • A DNA இரட்டிப்பாதல்
  • B செல் வளர்ச்சி 
  • C செல் பகுப்பு 
  • D செல் சுழற்சி 

Question - 2

நியூக்ளியார் பகுப்பு அழைக்கப்படுவது 

  • A சைட்டோகைனசிஸ்    
  • B கேரியோகைனசிஸ்   
  • C இடைநிலை
  • D G0 நிலை  

Question - 3

சைட்டோகைனசின் போது நடைபெறும் பகுப்பு  

  • A நியூக்ளியஸ் 
  • B குரோமோசோம் 
  • C சைட்டோபிளாசம்  
  • D சென்ட்ரோமியர் 

Question - 4

இடைநிலை இவ்வாறும் அழைக்கபடுகிறது 

  • A பயண நிலை 
  • B ஓய்வு நிலை 
  • C மறு மாதிரி நிலை 
  • D சரி செய்யும் நிலை 

Question - 5

மைட்டாசிஸ் மற்றும் DNA இரட்டிப்பிற்கும் இடையே உள்ள நிலை 

  • A G1 நிலை  
  • B S - நிலை 
  • C G0 நிலை 
  • D G2 நிலை  

Question - 6

DNA இரட்டிப்பாதல் நடைபெறும் நிலை 

  • A G1 நிலை  
  • B S - நிலை 
  • C G2 நிலை 
  • D G0 நிலை 

Question - 7

RNA மற்றும் புரத உற்பத்தி நடைபெறும் நிலை 

  • A G1 நிலை 
  • B S - நிலை
  • C G2 நிலை
  • D G0 நிலை

Question - 8

செல்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவது 

  • A G0 நிலை
  • B G1 நிலை 
  • C S - நிலை
  • D G2 நிலை

Question - 9

முதிர்ந்த விலங்கினங்களின் எந்த செல்களில் பகுப்பு நடைபெறுவதில்லை?

  • A இதய செல்கள் 
  • B ஈரல் செல்கள் 
  • C சிறுநீரக செல்கள் 
  • D வயிற்று செல்கள் 

Question - 10

மைட்டாசின் முதல் நிலை 

  • A புரோ நிலை 
  • B அனா நிலை 
  • C மெட்டாநிலை 
  • D டீலோ நிலை