நீட் - வேதியியல் - சூழ்நிலை வேதியியல்

Buy நீட் தமிழ் - 2024 (Pro Pack) Practice test pack

Question - 1

கீழ்க்கண்டவற்றில் எந்த மாசுபடுத்தி எளிதில் சிதைக்கப்படும்?

  • A DDT 
  • B பிளாஸ்டிக்குகள் 
  • C கழிக்கப்பட்ட காய்கறிகள் 
  • D கன உலோகங்கள் 

Question - 2

ஓசோன் உள்ள வளிமண்டலம்  ______.

  • A ஆடி வளி மண்டலம் 
  • B மீவளி மண்டலம்  
  • C வெப்ப வளிமண்டலம்  
  • D மீசோ வளி மண்டலம் 

Question - 3

சூரியனின் புற ஊதாக்கதிர்கள் புவிப்பரப்பை வந்தடையாதபடி தடுப்பது ______.

  • A ஓசோன் படலம் 
  • B நைட்ரஜன் படலம் 
  • C ஆக்ஸிஜன் படலம் 
  • D நீராவி

Question - 4

வளிமண்டலத்தில் SO2 ஆனது SO3 ஆக ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படுவதை தடுப்பது எது?   

  • A நீராவி
  • B துகள் பருப்பொருளிலுள்ள O2 
  • C ஓசோன்
  • D ஹைடிரஜன்  பெராக்ஸைடு 

Question - 5

தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வேகத்தை, கீழ்கண்ட அதிக செறிவுடைய எந்த வாயு குறைகிறது?

  • A CO2 
  • B நீராவி
  • C CH4 
  • D NO2 

Question - 6

சிமெண்ட் உற்பத்தியில், சுண்ணாம்பு சிதைக்கப்படும் போது வெளியிடப்படும் வாயு மாசுபடுத்தி எது?

  • A CO 
  • B CO2 
  • C SO2 
  • D NO2 

Question - 7

புவி உருண்டை (global warming) வெப்பம் அடைவதற்கு, கீழ்க்கண்டவற்றில் முக்கிய பங்களிப்பாளர் எது? 

  • A CO2 
  • B NO2 
  • C O3 
  • D CO 

Question - 8

கீழ்க்கண்டவற்றில் எது பசுமை இல்ல வாயு?

  • A CO2 
  • B CH2 = CH2 
  • C N2O  
  • D SO2 

Question - 9

அமில மழைக்கு காரணமான முக்கிய பங்காளர்கள் எவை?

  • A CO2 மற்றும் CO  
  • B NO மற்றும் CO 
  • C CH4 மற்றும் O3  
  • D SO2 மற்றும் NO2  

Question - 10

கீழ்க்கண்டவற்றில் எது செயல் நிறைவிற்கு இட்டுச் செல்லக்கூடிய துகள் மாசுபடுத்தி (viable) ______.

  • A புகை 
  • B பூஞ்சை 
  • C தூசு
  • D பனிப்புகை