நீட் - வேதியியல் - வெப்ப இயக்கவியல்

Buy நீட் தமிழ் - 2024 (Pro Pack) Practice test pack

Question - 1

ஓர் அமைப்பு மூடப்பட்டிருக்கும் _____. 

  • A சுற்றுப்புறத்துடன் வெப்பம் மற்றும் பருப்பொருளை பரிமாற்றம் செய்யும் போது    
  • B சுற்றுப்புறத்துடன் வெப்பத்தை மட்டும் பரிமாற்றம் செய்து பருப்பொருளை பரிமாற்றம் செய்யாமலிருக்கும் போது  
  • C சுற்றுப்புறத்துடன் வெப்பத்தையோ, பருப்பொருளை பரிமாற்றம் செய்யாமலிருக்கும் போது
  • D மேற்கண்ட ஏதுமில்லை 

Question - 2

P, V மற்றும் T யில் _____. 

  • A P மற்றும் V சாரா பண்புகள் மற்றும் T சார்ந்த பண்பு 
  • B P மற்றும் T சாரா பண்புகள் மற்றும் V சார்ந்த பண்பு 
  • C V  மற்றும் T சாரா பண்புகள் மற்றும் P  சார்ந்த பண்பு 
  • D அனைத்தும் சாரா மற்றும் சார்ந்த பண்புகள் 

Question - 3

இவ்வாறு ஆற்றல் மாற்றப்படும் போது \(\triangle \)U  மதிப்பு நேர்குறியிடூ உடையது   

  • A சுற்றுப்புறத்திலிருந்து அமைப்பிற்கு   
  • B அமைப்பிலிருந்து சுற்றுப்புறத்திற்கு      
  • C அமைப்பிலிருந்து அமைப்பிற்கு   
  • D சுற்றுப்புறத்திலிருந்து சுற்றுப்புறத்திற்கு     

Question - 4

A யிலிருந்து Bக்கான கீழ்கண்ட மாற்றத்தில் (படத்தின் படி)\(\triangle \)U1 (பாதை I ன் அக மாற்றம்) மற்றும் \(\triangle \)U2 (பாதை II ன் அக ஆற்றல்  மாற்றம்) ஆகிய இரண்டும் இவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது      
 

  • A \(\triangle \)U1 > \(\triangle \)U2 
  • B \(\triangle \)U2 > \(\triangle \)U1 
  • C \(\triangle \)U1 = \(\triangle \)U2 
  • D அவற்றை தொடர்பு படுத்த வெப்ப நிலை அவசியம் 

Question - 5

வெப்பவியக்கவியல் நிலைச்சார்பு என்ற பண்பு_____.        

  • A வெப்ப மாற்றங்களை கணக்கிட பயன்படுகிறது     
  • B மதிப்பு பாதையை பொறுத்து அமைவதில்லை 
  • C அழுத்தம் -பருமன் வேலையை கணக்கிட பயன்படுகிறது     
  • D மதிப்பு வெப்பநிலையை மட்டுமே பொறுத்தது  

Question - 6

வெப்ப மாறாச் செயல் முறையில் ஒரு செயல் முறை நடைபெற சரியான நிபந்தனை ;   

  • A \(\triangle \)T = 0 
  • B \(\triangle \)P = 0
  • C q = 0
  • D w = 0

Question - 7

திட்ட நிலைகளில் அனைத்து தனிமங்களின் என்தால்பி:       

  • A ஒன்று 
  • B பூஜ்ஜியம் 
  • C < 0
  • D தனிமத்திற்கு தனிமம் வேறுபடுகிறது     

Question - 8

இச்செயல் முறையில் அமைப்பின் வெப்ப நிலை குறைகிறது  

  • A வெப்ப மாறாச் செயல்முறையின் அழுத்தம்    
  • B வெப்ப நிலை மாறாச் செயல் முறையில்  அழுத்தம் 
  • C வெப்பநிலை  மாறாச் செயல் முறையில்  விரிவு 
  • D வெப்ப மாறாச் செயல் முறையின் அழுத்தம்    

Question - 9

ஒரு நல்லியல்பு வாயுவின் சம வெப்பநிலை நிகழ்வின் வரிவில்_____. 

  • A U மற்றும் H உயர்கிறது 
  • B U உயர்கிறது ஆனால் H குறைகிறது  
  • C H உயர்கிறது ஆனால் U  குறைகிறது  
  • D U மற்றும் H மாறுவதில்லை 

Question - 10

மாறா பரும செயல் முறையில், அதிகரிக்கப்படும் அக ஆற்றலானது _____.   

  • A உறிஞ்சப்பட்ட வெப்பத்திற்கு சமம்  
  • B வெளியிடப்பட்ட வெப்பத்திற்கு சமம்
  • C செய்யப்பட்ட வேலைக்கு சமம் 
  • D உறிஞ்சப்பட்ட வெப்பத்திற்கு செய்யப்பட்ட வேலைக்கு சமம்