நீட் - வேதியியல் - மின்வேதியியல்

Buy நீட் தமிழ் - 2024 (Pro Pack) Practice test pack

Question - 1

கால்வோனிக் மின்கலத்தில் உள்ள சுற்றில் எது பாய்கிறது?

  • A அயனிகள் 
  • B எலக்ட்ரான்கள் 
  • C மின்சாரம் 
  • D அணுக்கள் 

Question - 2

மிகையளவு மின்பகுளிகள் என்பன______.

  • A மின்சாரத்தை கடத்தும் 
  • B நீரில் உடனே கரையும் 
  • C அதிக நீர்த்தலில் அயனியாக கரைகிறது 
  • D அனைத்து நீர்த்தல்களிலும் முழுவதும் அயனிகளாக பிரிக்கப்படுகின்றன 

Question - 3

மின்னாற்பகுத்தலில் ஆக்ஸிஜனேற்றமும் ஒடுக்கமும் இவற்றில் முறையே நிகழ்கின்றன:

  • A நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாய் 
  • B எதிர்மின்வாய் மற்றும் நேர்மின்வாய்
  • C இரு மின்வாய்களிலும் 
  • D இவற்றில் ஏதுமில்லை 

Question - 4

மின்னாற்பகுத்தலின் போது எதிர் மின்வாயில் வெளியிடப்படும் உறுப்பு:

  • A எதிர்மின் அயனி 
  • B நேர்மின் அயனி 
  • C அயனிகள் 
  • D இவை அனைத்தும் 

Question - 5

நியம கடத்துதிறனின் (K)SI அலகு: ______.

  • A சீமன்ஸ் 
  • B சீமன்ஸ் m-1(Sm-1)
  • C Sm 
  • D m/s 

Question - 6

மோலார் கடத்துதிறனின் (Am)ன் அலகு:______.

  • A S cm2
  • B S cm-2mol-1
  • C S cm-2
  • D S cm2mol-1

Question - 7

ஒரு கடத்து மின்கலத்தின் மின்கல மாறிலி ______.

  • A மின்பகுளியின் செறிவு மாறும் போது மாறுகிறது 
  • B வெப்பநிலையைப் பொறுத்து மாறுகிறது 
  • C பிரிகை விதத்தைப் பொறுத்து மாறுகிறது 
  • D மாறிலியாகும் 

Question - 8

0.01 M கரைசலின் கடத்திறன் 0.005 S m-1 என கண்டறியப்பட்டது. கரைசலின் மோலார் கடத்து திறனானது ______.

  • A 5x102S cm2mol-1
  • B 5.00x10-3 S cm2
  • C 500 S cm2 mol-1
  • D 0.5 cm2 mol-1

Question - 9

AgNO3 கரைசலிருந்து 108 g யை படியச் செய்யும் மின்சாரத்தின் அளவு 

  • A ஒரு பாரடே 
  • B ஓர் ஆம்பியர் 
  • C ஒரு கூழும் 
  • D ஒரு மணிக்கு ஓர் அம்பியர் 

Question - 10

இச்சூழலில் ஒரு கால்வானிக் மின்கலம். மின்பகுளி மின்கலமாக செயல்படுகிறது.

  • A Ecell=0
  • B Ecell>Eext
  • C Eext>Ecell
  • D Ecell=Eext