நீட் - உயிரியல் - மனித இனப்பெருக்கம்

Buy நீட் தமிழ் - 2024 (Pro Pack) Practice test pack

Question - 1

மனித இனப்பெருக்கத்தில் சரியான வரிசை பின்வருமாறு

  • A கேமிட்டோஜெனஸிஸ் \(\rightarrow \)கருவுறுதல் \(\rightarrow \)கருப்பதித்தல் \(\rightarrow \)கருவளர்காலம் \(\rightarrow \)குழந்தைபிறப்பு 
  • B கேமிட்டோஜெனஸிஸ்\(\rightarrow \) கருப்பதித்தல் \(\rightarrow \)கருவுறுதல் \(\rightarrow \)கருவளர்காலம்\(\rightarrow \)குழந்தைபிறப்பு
  • C கேமிட்டோஜெனஸிஸ்\(\rightarrow \) கருப்பதித்தல் கருவுறுதல் \(\rightarrow \)குழந்தைபிறப்பு \(\rightarrow \)கருவளர்காலம்
  • D கேமிட்டோஜெனஸிஸ்\(\rightarrow \) கருவுறுதல்\(\rightarrow \)கருப்பதித்தல்\(\rightarrow \) குழந்தைபிறப்பு​​​​​​​\(\rightarrow \)கருவளர்காலம்

Question - 2

உடலில் விந்தகங்கள் விந்துப்பையில் அமைய காரணம்

  • A விந்துப்பை பாதுகாப்பானது
  • B விந்தணுவிற்கு குறைந்த வெப்பநிலை தேவைப்படுதல்
  • C விந்தாக்கம் அதிக வெப்பநிலையில் நடைபெறாது
  • D இவற்றில் ஏதுமில்லை

Question - 3

கீழ்க்கண்டவற்றுள் எந்த நாளத்தின் மூலம் விந்துப்பையிலிருந்து விந்தணு வெளியேறுகிறது?

  • A ஊல்பியன் நாளம்
  • B முல்லேரியன் நாளம்
  • C சிறுநீர் நாளம்
  • D விந்து பீச்சு நாளம்

Question - 4

கலவியின் போது சிறுநீர் நாளத்தில் விந்து நகர காரணம்

  • A விந்தணுவின் நகரும் தன்மை
  • B புவியீர்ப்பு விசை
  • C தசை செயல்பாடு
  • D இவையேதுமில்லை

Question - 5

விந்து பீச்சுதலுக்கு முன் விந்தணு சேமிக்கப்படும் இடம்.

  • A எபிடைடிடைமிஸ்
  • B விந்துக் குழாய்
  • C சிறுநீர் நாளம்
  • D கருப்பை மஸ்குலினா

Question - 6

கலவியின் போது  ஆண் குறி விரைப்படைய காரணம்

  • A ஆண்குறியில் காணப்படும் எலும்புகள்
  • B ஆண்குறியில் காணப்படும் குறுத்தெலும்புகள்
  • C தசைகள் விரிவடைவதால்
  • D ஆண்குறியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால்

Question - 7

கீழ்க்கண்டவற்றுள் எது விந்தகத்தின் உறை அல்ல?

  • A டியூனிகா வெஜினாலிஸ் - உறையங்கி
  • B டியூனிகா அல்பூஜினியா - வெண்ணங்கி
  • C டியூனிகா வாஸ்குலாசா
  • D தீக்கா - நாண் உறை

Question - 8

விந்தாக்க நுண்குழலுக்கு தொடர்புடைய வாக்கியம்
1.விந்தாக்க நுண்குழலின் சுவர்கள் ஜெர்மினஸ் எபீதிலியத்தால் ஆனது
2.பெரும்பாலான எபிதீலியங்கள் ஆண் ஜெர்ம் செல்கள்
3.பெரிய செல்கள் என்றழைக்கப்படும் லீடிக் செல்கள் காணப்படும்

  • A i & iiசரியானவை
  • B ii & iii சரியானவை
  • C i & iii சரியானவை
  • D i,ii & iii சரியானவை

Question - 9

செர்டோலி செல்களின் முக்கியத்துவம்

  • A விந்தணுவை பாதுகாப்பது
  • B விந்தணுவிற்கு ஊட்டமளிப்பது
  • C விந்தணுவை தூண்டுவது
  • D விந்தணுவின் நகர்திறனை மேம்படுத்துவது

Question - 10

FSH சுரப்பதால் செர்ட்டோலி செல்கள் சுரப்பது

  • A ஆண்ட்ரோஜன் பிணைப்பு புரதம்
  • B டெஸ்ட்டோஸ்டீரான்
  • C எஸ்ட்ரோஜன்
  • D ICSH