11th Standard - தமிழ் - என்னுயிர் என்பேன் - உரைநடை - பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

ஒரு திரவ நிலையில்‌, நான்‌ விரும்பும்‌ வகையில்‌ என்னிடம்‌ கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும்‌ எனது மொழி, எழுத்துமொழியாகப்‌ பதிவு செய்யப்படுகிற போது உறைந்துபோன பனிக்கட்டியைப்‌ போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள்‌ உணர்த்தும்‌ கருத்து

  • A மொழி என்பது திட, திரவ நிலையில்‌ இருக்கும்‌
  • B பேச்சு மொழி, எழுத்து மொழியைத்‌ திட, திரவப்‌ பொருளாக உருவகப்படுத்தவில்லை.
  • C எழுத்து மொழியை விடப்‌ பேச்சுமொழி எளிமையானது.
  • D பேச்சு மொழியைக் காட்டிலும்‌ எழுத்து மொழி எளிமையானது.

Question - 2

கலைகளின்‌ உச்சம்‌ _________

  • A கதை கூறுதல்
  • B பாட்டு 
  • C நடனம்‌ 
  • D கவிதை.

Question - 3

பேச்சுமொழியைக்‌ கவிதையில்‌ பயன்படுத்துபவர்கள்‌ _________ வகையினர்‌ ஆவர்

  • A இரண்டு 
  • B மூன்று 
  • C நான்கு 
  • D ஐந்து.

Question - 4

'புல்லின்‌ இதழ்கள்‌' என்னும்‌ நூலைப்‌ படைத்தவர்‌ ____________

  • A இன்குலாப்‌ 
  • B வால்ட்‌ விட்மன்‌
  • C சிற்பி 
  • D மல்லார்மே.

Question - 5

1971ஆம்‌ ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்‌ பரிசினைப்‌ பெற்றவர்‌ ____________

  • A மேத்தா
  • B பாப்லோ நெரூடா
  • C காமராஜ் 
  • D வால்ட்‌ விட்மன்

Question - 6

2011ஆம்‌ ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின்‌ விருது பெற்றவர் _________

  • A கா. சிவத்தம்பி
  • B இன்குலாப்
  • C இந்திரன்
  • D காமராஜ்

Question - 7

உணர்ச்சிக்கு மிக அருகில்‌ இருப்பது ___________

  • A பேச்சுமொழி
  • B எழுத்துமொழி
  • C கவிதைமொழி
  • D இவை மூன்றும்‌

Question - 8

“கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல்‌ எழுதுவதுதான்‌ உத்தமம்‌” என்றும்‌, அதுவே, “மானுடத்துக்கு எழுத்தாளர்கள்‌ செய்யும்‌ கடமை” என்றும்‌ கூறியவர்‌ _________.

  • A இராசேந்திரன்‌ (இந்திரன்‌)
  • B கா. சிவத்தம்பி
  • C மகாகவி பாரதியார்‌
  • D ஆற்றூர்‌ ரவிவர்மா

Question - 9

“மொழி என்ற ஒன்று பிறந்தவுடன்‌ “உலகம்‌” என்பதும்‌ “நான்‌” என்பதும்‌, தனித்தனியாகப்‌ பிரிந்து தங்களைத்‌ தனித்துவமாக நிலைநிறுத்திக்‌ கொள்கின்றன” எனக்‌ கூறியவர்‌ ________

  • A இந்திரன்‌ 
  • B மனோரமா பிஸ்வாஸ்‌
  • C எர்னஸ்ட்‌ காசிரர்‌
  • D ஸ்டெஃபான்‌ மல்லார்மே

Question - 10

இந்திரனின்‌ இயற்பெயர்‌ ___________

  • A முத்துலிங்கம்‌
  • B இராசேந்திரன்
  • C ஜெயபாலன்‌ 
  • D வில்வரத்தினம்‌