11th Standard - தமிழ் - நாளெல்லாம் வினைசெய் - செய்யுள் - அகநானூறு

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

அகநானூறு_____வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • A 3
  • B 4
  • C 5
  • D 6

Question - 2

அகநானூறு_________புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு

  • A 155
  • B 145
  • C 135
  • D 125

Question - 3

அகநானூற்றின் வேறு பெயர்________

  • A நெடும்பாட்டு
  • B அகப்பாட்டு
  • C வாழ்வின் கருவூலம்
  • D நெடுந்தொகை நானூறு

Question - 4

தொண்டகப்பறை_______திணைக்குரியது.

  • A குறிஞ்சி
  • B முல்லை
  • C மருதம்
  • D நெய்தல்

Question - 5

சொல்லவந்த கருத்தை 'உள்ளுறை’ வழியாக உரைப்பது________பாடல்களின் சிறப்பு.

  • A கலித்தொகை
  • B பரிபாடல்
  • C அகநானூறு
  • D புறநானூறு

Question - 6

'அகநானூற்று'ப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை_______

  • A 400
  • B 145
  • C 300
  • D 140

Question - 7

‘அகநானூறு’,____பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • A இரண்டு
  • B ஐந்து
  • C மூன்று
  • D ஒரே நூல்

Question - 8

தினைப்புனம் காப்பவள்,________எனக் குறிக்கப் பெற்றுள்ளாள்.

  • A தலைவி
  • B குறுந்தொகை
  • C குறமகள்
  • D செவிலித்தாய்

Question - 9

சிறைப்புறமாக நின்ற தலைவனுக்குக் குறியிடம் (தலைவி உள்ள இடம்) சொன்னது______ 

  • A செவிலி
  • B நற்றாய்
  • C தோழி
  • D எவரும் இல்லை

Question - 10

சிறைப்புறம் நின்ற தலைவனுக்குத் தோழி கூறியதில் எப்பொருள் வெளிப்படுகிறது?

  • A உள்ளுறைப் பொருள்
  • B கருப்பொருள்
  • C உரிப்பொருள்
  • D இறைச்சிப்பொருள்