11th Standard - தமிழ் - வையத் தலைமை கொள் - செய்யுள் - பதிற்றுப்பத்து

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

கூற்று : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து புறம் சார்ந்த நூல்.
காரணம் : சேரமன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.

  • A கூற்று சரி; காரணம் தவறு
  • B இரண்டும் சரி
  • C இரண்டிற்கும் தொடர்பில்லை
  • D கூற்று தவறு; காரணம் சரி

Question - 2

சேரமன்னர்கள் பதின்மரைப்பற்றிய சிறப்புகளைக் கூறும் நூல்_____

  • A பரிபாடல்
  • B பதிற்றுப்பத்து
  • C புறநானூறு
  • D குறுந்தொகை

Question - 3

பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தின் ஆசிரியர்______

  • A குமட்டூர்க் கண்ணனார்
  • B போதனார்
  • C ஔவையார்
  • D நல்லாதனார்

Question - 4

பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன்_______

  • A சேரல் இரும்பொறை
  • B நார்முடிச்சேரல்
  • C இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
  • D குமட்டூர்க் கண்ணனார்

Question - 5

பாடப்படுகின்ற ஆண்மகனின் ஒழுகலாற்றைக் கூறும் திணை________

  • A வெட்சித்திணை
  • B கரந்தைத்திணை
  • C பெருந்திணை
  • D பாடாண்திணை

Question - 6

"பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி" - இத்தொடரில், 'வாழ்தல்' என்னும் பொருளுடைய சொல்_________.

  • A பதி
  • B பிழைப்பு
  • C துய்த்தல்
  • D எய்தி

Question - 7

புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்" இத்தொடரில், 'பாதுகாப்பு' என்னும் பொருளை உணர்த்தும் சொல்_______.

  • A புரைவயின்
  • B நல்கி
  • C ஏமம்
  • D சீர்கெழு

Question - 8

சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளை எடுத்தியம்புவது_____.

  • A புறநானூறு
  • B பரிபாடல்
  • C பதிற்றுப்பத்து
  • D புறப்பொருள் வெண்பாமாலை

Question - 9

சீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல்லிசை
ஓடியா மைந்ததின் பண்புபல நயந்தே - இப்பாடலில், நெடியோன் என்பவன் யார்?

  • A சிவபெருமான்
  • B திருமால்
  • C நெடுந்சேரலாதன்
  • D விழாத்தலைவன்

Question - 10

"உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு” என்று கூறியவர்________ .

  • A குமட்டூர்க் கண்ணனார்
  • B திருஞானசம்பந்தர்
  • C திருவள்ளுவர்
  • D இமயவரம்பன்