11th Standard - தமிழ் - யாரையும் மதித்து வாழ் - துணைப்பாடம் - செவ்வி

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

திருநங்கைகள் தினமாய்க் கொண்டாடப்படும் நாள்________

  • A ஜனவரி, 15
  • B மார்ச்சு, 15
  • C ஏப்ரல், 15

Question - 2

பெண்மையும்_______ஒன்றோடு ஒன்று பிணைந்தவை.

  • A இசையும்
  • B பரதமும்
  • C கோலக்கலையும்

Question - 3

11 வகையான ஆடற்கலைகள்பற்றிய குறிப்புகள்______ நூலில் உள்ளன.

  • A கம்பராமாயண
  • B மணிமேகலை
  • C சிலப்பதிகார

Question - 4

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்_______

  • A பிரித்திகா யாஷினி
  • B கிருத்திக யாஷினி
  • C மோனிகா யாஷினி
  • D கார்த்திகா யாஷினி

Question - 5

நர்த்தகி நடராஜுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது _______பல்கலைக்கழகம்.

  • A சென்னை
  • B அண்ணாமலை
  • C மதுரை காமராசர்
  • D பெரியார்

Question - 6

‘அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாய்ப் பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும்' என்று ஆசைப்பட்டவர்_______

  • A நேரு
  • B காந்தி
  • C படேல்
  • D தாகூர்

Question - 7

______அவர்கள்தாம் 'திருநங்கை' என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர்.

  • A வைஜெயந்திமாலா
  • B லலிதா
  • C நர்த்தகி நடராஜ்
  • D ருக்மணி

Question - 8

‘நதியலையில் விழுந்த இலை போல, காற்றில் பறக்கும் இறகு போல மளம் அதன் போக்கில் செல்லும்' என்று கூறியவர்_____

  • A இன்குலாப்
  • B புதுமைப்பித்தன்
  • C மீ. ராசேந்திரன்
  • D நர்த்தகி நடராஜ்

Question - 9

நர்த்தகி நடராஜன் அவர்களுக்கு ‘நர்த்தகி’ என்று பெயர் சூட்டியவர்_____

  • A சின்னப்பா
  • B கிட்டப்பா
  • C பிரித்திகா யாஷினி
  • D தி.க. சண்முகம்

Question - 10

நர்த்தகி நடராஜ் பெற்ற தமிழக அரசு விருது________

  • A பத்மஸ்ரீ
  • B பத்மபூஷன்
  • C கலைமாமணி
  • D பாரதரத்னா