11th Standard - தமிழ் - கேடில் விழுச்செல்வம் - செய்யுள் - பிள்ளைக்கூடம்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

'பிள்ளைக்கூடம்‌' என்ற கவிதை இடம்‌ பெற்றுள்ள நூல்‌______.

  • A நெருஞ்சி 
  • B சுடுபூக்கள்‌ 
  • C கொடிவிளக்கு 
  • D வாசனைப்புல்‌

Question - 2

எங்கிருந்தோ வந்து சேரும்‌ ________ வேகத்தை அளக்கச்‌ சொல்கிறார்கள்‌.

  • A பறவைகளின்
  • B எறும்புகளின்‌ 
  • C வண்ணத்துப்பூச்சிகளின்‌ 
  • D வண்டுகளின்‌

Question - 3

பிள்ளைக்கூடத்தில்‌ பிள்ளைகள்‌ ________ உடன்‌ பறந்து ஆடித்‌ திரிய வேண்டுமாம்‌.

  • A வண்ணத்துப்பூச்சி 
  • B பறவை 
  • C மயில்‌ 
  • D வண்டு 

Question - 4

1.  கீழ்உள்ளவற்றைப்‌ பொருத்தி விடை காண்க,

௮. கொட்டும்‌ பூக்களை 1. குறிக்கச்‌ சொல்கிறார்கள்‌
ஆ. தியானிக்கும்‌ நேரத்தை 2. ஒவியமாகத்‌ தீட்டச்‌ சொல்கிறார்கள்‌
இ. எறும்புகளின்‌ வேகத்தை 3. கவிதை எழுதச்‌ சொல்கிறார்கள்‌
ஈ. மழைத்துளிகளின்‌ வடிவத்தை 4. எண்ணச்‌ சொல்கிறார்கள்‌
  5. அளக்கச்‌ சொல்கிறார்கள்‌ 
  • A அ ஆ இ ஈ 2 1 4 3
  • B அ ஆ இ ஈ 1 3 5 2
  • C அ ஆ இ ஈ 3 2 1 5
  • D அ ஆ இ ஈ 4 1 5 2

Question - 5

சரியான விடையைத்‌ தெரிவு செய்க.
“பிள்ளைக்கூடம்‌” என்னும்‌ கவிதை இடம்பெற்ற நூல்‌ __________.

  • A சுடுபூக்கள்‌ 
  • B கொடிவிளக்கு 
  • C மறு பயணம்‌
  • D வாசனைப்புல்‌

Question - 6

“பிள்ளைக்கூடம்‌” என்னும்‌ கவிதையை எழுதியவர்‌  ___________.

  • A மீ. ராசேந்திரன்
  • B இரா. மீனாட்சி 
  • C அழகிய பெரியவன்‌
  • D சு. வில்வரத்தினம்‌

Question - 7

ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ______ என்பதாகும்.

  • A நூல்
  • B ஓலை
  • C எழுத்தாணி
  • D தாள்

Question - 8

அ) கல்வி அழகே அழகு 1) தொல்காப்பியம் சிறப்புப்பாயிர உரையாடல்
ஆ) இளமையில் கல் 2) திருமந்திரம்
இ) துணையாய் வருவது தூய நற்கல்வி  3) ஆத்திச்சூடி
ஈ) பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் 4) திருக்குறள்
  5) நாலடியார்
  • A அ ஆ இ ஈ 2 3 4 1
  • B அ ஆ இ ஈ 3 4 1 2
  • C அ ஆ இ ஈ 5 3 2 1
  • D அ ஆ இ ஈ 4 1 2 3

Question - 9

 “பிள்ளைக்கூடம்‌” என்ற கவிதையை எழுதியவர்‌ ___________.

  • A மீனாட்சிசுந்தரம்‌ 
  • B இரா. மீனாட்சி
  • C சுந்தரனார்‌ 
  • D இரா. காமாட்சி

Question - 10

இரா. மீனாட்சி எழுதத்‌ தொடங்கிய காலம்‌ ___________.

  • A 1960 
  • B 1950
  • C 1970 
  • D 1980