11th Standard - தமிழ் - வையத் தலைமை கொள் - இலக்கணம் - ஆக்கப்பெயர்கள்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள் - இவ்வரியில் உள்ள ளொற்பிழைகளின் திருத்தம்.......

  • A அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில்
  • B அடையாறுப்பாலத்தின் சுவரில்
  • C அடையாறுப் பாலத்தின் கவற்றில்
  • D அடையாற்றுப் பாலத்தின் சுவரில்

Question - 2

ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க.

  • A காவலாளி
  • B மேலாளர்
  • C உதவியாள்
  • D ஆசிரியர்

Question - 3

பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள்_____

  • A கலைச்சொற்கள்
  • B ஆக்கப்பெயர்கள்
  • C காரணப்பெயர்கள்
  • D இடுகுறிப்பெயர்கள்

Question - 4

உடைமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர் எது?

  • A தோட்டக்காரர்
  • B உறவுக்காரர்
  • C நாட்டுக்காரி
  • D வீட்டுக்காரன்

Question - 5

உரிமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர்____ .

  • A வீட்டுக்காரன்
  • B தமிழ்நாட்டுக்காரி
  • C உறவுக்காரர்
  • D தோட்டக்காரர்

Question - 6

உறவுப்பொருளில் வந்த ஆக்கப்பெயருக்குச் சான்று________.

  • A வீட்டுக்காரன்
  • B தமிழ்நாட்டுக்காரி
  • C உறவுக்காரர்
  • D தோட்டக்காரர்

Question - 7

தொழில் பொருளில் வந்த ஆக்கப்பெயர்_______.

  • A வண்டிக்காரர்
  • B தமிழ்நாட்டுக்காரன்
  • C சொந்தக்காரன்
  • D தையல்காரன்

Question - 8

புதியதாக ஆக்கப்படும் சொல்லுக்கு ______ என அழைப்பர்.

  • A பொருட்பெயர்
  • B இடப்பெயர்
  • C வினைப்பெயர்
  • D ஆக்கப்பெயர்

Question - 9

கடைநிலைப் பணிபுரிவோரைக் குறிக்கும் ஆக்கப்பெயர்_____ விகுதி பெறும்.

  • A ஆளர்
  • B ஆளி
  • C ஆள்
  • D கார்

Question - 10

உயர்நிலைப் பணிபுரிவோரைக் குறிக்கும் ஆக்கப்பெயர்,_____ விகுதி பெறும்.

  • A கள்
  • B ஆளி
  • C ஆள்
  • D ஆளர்