11th Standard - தமிழ் - என்னுயிர் என்பேன் - இலக்கணம் - மொழி முதல், இறுதி எழுத்துகள்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

மொழிமுதல்‌ எழுத்துகளின்‌ அடிப்படையில்‌ முறையானதைக்‌ கண்டுபிடிக்க.

  • A அன்னம்‌, கிண்ணம்‌
  • B டமாரம்‌, இங்ஙனம்‌
  • C ரூபாய்‌, லட்சாதிபதி
  • D றெக்கை, அங்ஙனம்‌

Question - 2

உங்கு, உங்ஙனம் போன்ற சொற்களை இன்றும் பயன்படுத்துவோர் ________ தமிழர்

  • A இந்திய 
  • B இலங்கை 
  • C அமெரிக்க 
  • D ஆஸ்திரேலிய.

Question - 3

மொழிமுதல் எழுத்துகள் ___________

  • A 12
  • B 32
  • C 42
  • D 22

Question - 4

'இங்ஙனம்' என்னும் சொல்லினில் 'ஙனம்' என்பதன் பொருள்  ___________

  • A முறை 
  • B விதம்‌ 
  • C சரி 
  • D தன்மை.

Question - 5

ஆய்த எழுத்து சொல்லின்‌ __________ வராது.

  • A முதலில்‌ 
  • B இடையில்‌ 
  • C இறுதியில்‌ 
  • D முதலிலும்‌, இறுதியிலும்‌

Question - 6

மொழி முதலில்‌ வரும்‌ தமிழ்‌ எழுத்துகள்‌ எத்தனை?

  • A பன்னிரண்டு 
  • B பதினெட்டு
  • C இருபத்து நான்கு
  • D இருபத்து இரண்டு

Question - 7

மொழி இறுதில்‌ வரும்‌ தமிழ்‌ எழுத்துகள்‌ எத்தனை?

  • A பன்னிரண்டு 
  • B பதினெட்டு
  • C இருபத்து நான்கு
  • D இருபத்து இரண்டு

Question - 8

மொழி முதலில்‌ வரும்‌ மெய்யெழுத்துகள்‌

  • A க் ச் ட் த் ப் ற்‌ 
  • B ங் ஞ் ண் ந் ம் ன்‌
  • C ய் ர் ல் வ் ழ் ள்
  • D க் ங் ச்‌ ஞ் த் ந் ப் ம் ய் வ்‌

Question - 9

மொழி இறுதியில்‌ வரும்‌ மெய்யெழுத்துகள்‌ __________.

  • A ய் ர் ல் வ் ழ் ள்
  • B க் ச் ட் த் ப் ற்
  • C ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்‌
  • D க் ச் த் ந் ப் ம் ய் ஞ் ங்‌

Question - 10

தவறான இணையைத்‌ தெரிவு செய்க.

  • A கயல்‌ + விழி - பெயர்‌ + பெயர்‌
  • B தமிழ்‌ + கற்றாள்‌ - பெயர்‌ + வினை
  • C வந்தாள்‌ + மகாலட்சுமி - வினை + வினை
  • D தொழுதனர்‌ + மக்கள்‌ - வினை + பெயர்‌