11th Standard - தமிழ் - பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

காவடிச்சிந்துவிற்குத்‌ தந்தை என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌?

  • A பாரதிதாசன்‌
  • B அண்ணாமலையார்‌
  • C முருகன்‌
  • D பாரதியார்‌

Question - 2

'காவடிச்சிந்து' ___________ என்னும்‌ நூலின்‌ தாக்கத்தால்‌ விளைந்த இலக்கியமாகும்‌.

  • A பட்டினத்தார்‌ பாடல்கள்‌
  • B தண்டபாணி சுவாமிகள்‌ பாடல்கள்
  • C திருப்புகழ்‌
  • D திருவாசகம்‌

Question - 3

தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர் __________

  • A அண்ணாமலையார்‌ 
  • B காளமேகப்புலவர்‌ 
  • C ஒளவையார்‌ 
  • D அருணகிரியார்‌

Question - 4

காவடிச்சிந்து என்ற பா வடிவம்‌ __________ வகைகளிலிருந்து தோன்றியது.

  • A தெம்மாங்குப்பாடல்‌ 
  • B தாலாட்டுப்பாடல்‌ 
  • C நாடோடிப்பாடல்‌ 
  • D வழிநடைப்பாடல்‌

Question - 5

கழுகுமலையில்‌ கோயில்‌ கொண்டுள்ள தலைவன் ________

  • A சிவன்‌ 
  • B முருகன்‌
  • C இந்திரன்‌ 
  • D திருமால்‌

Question - 6

கூற்று 1 : வழிநடைப்‌ பாடல்‌ வகையிலிருந்து தோன்றிய பா வடிவம்‌ சிந்து.
கூற்று 2 : நாட்டார்‌ வழக்கியல்‌ இசைமரபு சிந்து.

  • A கூற்று 1 சரி 2 தவறு
  • B கூற்று 1 தவறு கூற்று 2 சரி
  • C கூற்று 1, 2 சரி
  • D கூற்று 1, 2 தவறு

Question - 7

கூற்று 1 : காவடிச்‌ சிந்துவுக்கு மெட்டு அமைத்தவர்‌ அருணகிரியார்‌.
கூற்று 2 : அண்ணாமலையார்‌ காவடிச்‌ சிந்துக்கு மெட்டுகள்‌ அமைத்தார்‌.

  • A கூற்று 1 சரி 2 தவறு
  • B கூற்று 1 தவறு கூற்று 2 சரி
  • C இரண்டு கூற்றும்‌ சரி
  • D இரண்டு கூற்றும்‌ தவறு

Question - 8

“ஊற்றுமலை” இருதயாலய மருதப்பத்‌ தேவரின்‌ அவைப்‌ புலவராக இருந்தவர்‌ ___________.

  • A அருணகிரியார்‌ 
  • B உமறுப்புலவர்‌ 
  • C அண்ணாமலையார்‌ 
  • D பாரதியார்‌

Question - 9

காவடி எடுக்கும்‌ அடியார்‌ பாடிய திருப்புகழ்‌ முழக்கம்‌, __________ தேவர்களின்‌ செவியை அடைகிறது.

  • A கைலாயம்‌ 
  • B வைகுண்டம்‌
  • C அமராவதிப்‌ பட்டினம்
  • D சென்னைப்‌ பட்டினம்‌

Question - 10

காவடிச்சிந்தின்‌ தந்தை என அழைக்கப்பட்டவர் ___________.

  • A சென்னிகுளம்‌ அண்ணாமலையார்‌
  • B பாரதியார்‌
  • C பாரதிதாசன்
  • D கார்மேகம்