11th Standard - தமிழ் - பல்கலை நிறுவு - செய்யுள் - திருச்சாழல்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று

  • A சாழல்
  • B சிற்றில்
  • C சிறுதேர்
  • D சிறுபறை

Question - 2

திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

  • A வீரமாமுனிவர்
  • B கால்டுவெல்
  • C ஜி.யு. போப்
  • D மறைமலையடிகள்

Question - 3

திருவாசகம் பன்னிருதிருமுறைகளுள்_______திருமுறையாய் உள்ளது.

  • A ஆறாம்
  • B ஏழாம்
  • C எட்டாம்
  • D ஒன்பதாம்

Question - 4

சிவபெருமான்மீது திருச்சாழல் பாடியவர்________

  • A திருநாவுக்கரசர்
  • B மாணிக்கவாசகர்
  • C திருஞானசம்பந்தர்
  • D சுந்தரர்

Question - 5

திருவாசகத்தை இயற்றியவர்_______

  • A மாணிக்கவாசகர்
  • B திருஞானசம்பந்தர்
  • C திருநாவுக்கரசர்
  • D சுந்தரர்

Question - 6

சைவத் திருமுறைகளில் திருவாசகம்,______திருமுறையாக உள்ளது.

  • A பன்னிரண்டாம்
  • B ஆறாம்
  • C எட்டாம்
  • D ஏழாம்

Question - 7

திருமங்கையாழ்வார் பாடியது____ 

  • A திருச்சாழல்
  • B நாட்டார் வழக்கியல்
  • C தேவாரம்
  • D பெரிய திருமொழி

Question - 8

திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பதிகங்கள்______ 

  • A 658
  • B 12
  • C 51
  • D 21

Question - 9

சாழல் வடிவத்தைக் கை ண்ட ஆழ்வார்________ .

  • A பெரியாழ்வார்
  • B திருமங்கை ஆழ்வார்
  • C ஆண்டாள்
  • D திருப்பாணாழ்வார்

Question - 10

சைவத் திருமுறைகள்_______ 

  • A எட்டு
  • B பதினெட்டு
  • C பத்து
  • D பன்னிரண்டு