11th Standard - தமிழ் - மாமழை போற்றுதும் - செய்யுள் - திருமலை முருகன் பள்ளு

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

'தரளம்‌' என்ற சொல்லின்‌ பொருள்‌ __________.

  • A முத்து 
  • B பவளம்‌ 
  • C மாணிக்கம்‌ 
  • D வைடூரியம்‌

Question - 2

'பள்ளு' என்ற இலக்கிய வடிவத்தின்‌ வேறுபெயர்‌ __________

  • A கவிப்‌ பாட்டு
  • B இயற்கைப்‌ பாட்டு
  • C உழத்திப்‌ பாட்டு
  • D வயல்‌ பாட்டு

Question - 3

'திருமலை முருகன்‌ பள்ளு' நூலை இயற்றியவர்‌ ___________

  • A அழகிய பெரியவன்
  • B பெரியவன்‌ கவிராயர்
  • C வில்வரத்தினம்‌ 
  • D திரிகூடராசப்பர்‌

Question - 4

திருமலை முருகன்‌ பள்ளுக்கு வழங்கும்‌ வேறு பெயாகள்‌ _________.

  • A பள்ளிசை குறவஞ்சி
  • B திருமலை அதிபர்‌ பள்ளு குறத்திப்பாட்டு
  • C திருமலை முருகன்‌ பள்ளு, பள்ளிசை
  • D முக்கூடற்பள்ளு, பள்ளிசை

Question - 5

'வட ஆரியநாடு' என வழங்கப்‌ பெறுவது __________

  • A குற்றாலம்‌ 
  • B பண்பை 
  • C பண்புளிப்பட்டணம்‌ 
  • D திருமலை

Question - 6

'தென்‌ ஆரியநாடு' என வழங்கப்பட்டது __________

  • A திருமலை 
  • B பண்பொழில்‌ 
  • C பேரணாம்பட்டு 
  • D குற்றாலம்‌

Question - 7

“திருமலை முருகன்‌ பள்ளு'வில்‌ “திருமலை” எனக்‌ குறிப்பிடப்படுவது __________

  • A குற்றாலம்‌ 
  • B தென்‌ ஆரியநாடு
  • C வட ஆரியநாடு
  • D திருநெல்வேலி

Question - 8

பொருத்துக.

i) இந்துளம்‌ - 1. மயில்‌
ii) இடங்கணி - 2. ஒருவகைப்‌ பண்‌
iii) தரளம்‌ - 3. சங்கிலி
iv) மஞ்ஞை - 4. முத்து
  • A i ii iii iv 2 3 4 1
  • B i ii iii iv 3 4 2 1
  • C i ii iii iv 4 3 2 1
  • D i ii iii iv 2 1 4 3

Question - 9

வளருங்காவில்‌ முகில்தொகை ஏறும்‌ - பொன்‌
மாடம்‌ எங்கும்‌ அகிற்புகை நாறும்‌
குளிரும்‌ மஞ்ஞையும்‌ கொண்டலும்‌ காக்கும்‌
கோல்முறை மன்னர்‌ மண்டலங்‌ காக்கும்‌ - இயைபுத்‌ தொடையைத்‌ தெரிவு செய்க,

  • A வளரும்‌ காவில்‌ - முகில்தொகை
  • B மாடம்‌ எங்கும்‌ - அகில்புகை
  • C ஏறும்‌ நாறும்‌ - காக்கும்‌ காக்கும்‌
  • D குளிரும்‌ மஞ்ஞையும்‌ - கொண்டலும்‌ மண்டலம்‌

Question - 10

'மஞ்ஞை' என்பது __________ குறிக்கும்

  • A வண்டை 
  • B சேவலை 
  • C மயிலை 
  • D உள்ளான்‌ பறவையை