11th Standard - தமிழ் - பல்கலை நிறுவு - உரைநடை - காலத்தை வென்ற கலை

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

கூற்று 1 : தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள ஓவியங்களை எஸ்.கே.கோவிந்தசாமி கண்டறிந்தார்.
கூற்று 2 : அங்குள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சார்ந்தவை.

  • A கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  • B கூற்று இரண்டும் தவறு.
  • C கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  • D கூற்று இரண்டும் சரி.

Question - 2

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்____வழங்கப்படுகிறது.

  • A மலைக்கோவில்
  • B குகைக்கோவில்
  • C பெரியகோவில்
  • D சிறிய கோவில்

Question - 3

பெரியகோவிலின் விமானத்தின் நிழல் விழாது என்பது_____

  • A உண்மை
  • B கட்டுக்கதை
  • C சிறிதளவு உண்மை
  • D சிறிதளவு கட்டுக்கதை

Question - 4

விமானம் என்பது_______அமைக்கப்படுவது.

  • A கோபுரத்தின்மீது
  • B சுற்றுச்சுவர்மீது
  • C அகநாழிகைமீது
  • D தரையின்மீது

Question - 5

இராசசிம்மேச்சுரம் என்று வழங்கப்படும் கோவில்_____

  • A காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
  • B காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில்
  • C காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில்
  • D காஞ்சிபுரம் சிவன் கோவில்

Question - 6

தமிழக அரசின் இலச்சினையில் இடம் பெற்றுள்ள கோபுரம்________கோவிலைச் சேர்ந்தது.

  • A திருவரங்கம்
  • B மதுரை
  • C திருவில்லிபுத்தூர்
  • D காஞ்சிபுரம்

Question - 7

நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபு_______காலத்தில் தொடங்கியது.

  • A மகேந்திரவர்ம பல்லவன்
  • B இராசராச சோழன்
  • C முதலாம் குலோத்துங்கச் சோழன்
  • D இரண்டாம் குலோத்துங்கச் சோழன்

Question - 8

புகழ் பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரங்களை எழுப்பியது_______

  • A பாண்டியப் பேரரசு
  • B சோழப் பேரரசு
  • C விஜயநகரப் பேரரசு
  • D பிற்காலச் சோழப் பேரரசு

Question - 9

பெரிய கோவிலின் கல்வெட்டுகளில் பெயர் பொறிக்கப்பட்டுள்ள கலைஞர்கள்_______ 

  • A கொல்லர்கள்
  • B தச்சர்கள்
  • C குயவர்கள்
  • D கைவினைஞர்கள்

Question - 10

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது_____ 

  • A முதலாம் குலோத்துங்கன்
  • B முதலாம் இராசராசன்
  • C இரண்டாம் இராசராசன்
  • D இரண்டாம் நரசிம்மவர்மன்