11th Standard - தமிழ் - வையத் தலைமை கொள் - உரைநடை - காற்றில் கலந்த பேரோசை

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

ஜனப்பிரளயம் என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?

  • A மக்கள் அலை
  • B உயிர் அலை
  • C மக்கள் வெள்ளம்
  • D மக்கள் அவை

Question - 2

ஜீவா செயல்பட்ட இயக்கங்களின் வரிசை முறை________

  • A காந்திய இயக்கம், பொதுவுடைமை இயக்கம், சுயமரியாதை இயக்கம்
  • B காந்திய இயக்கம், சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம்
  • C பொதுவுடைமை இயக்கம், காந்திய இயக்கம், சுயமரியாதை இயக்கம்
  • D சுயமரியாதை இயக்கம், காந்திய இயக்கம், பொதுவுடைமை இயக்கம்

Question - 3

எழுத்தாளர் சுந்தரராமசாமி எந்த மொழியிலிருந்து இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ளார்?

  • A கன்னடம்
  • B தெலுங்கு
  • C மலையாளம்
  • D உருது

Question - 4

சுயமரியாதை இயக்கப் போராளியாகவும், பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டவர்______

  • A சி.சு. செல்லப்பா
  • B சுந்தர ராமசாமி
  • C ஜீவா
  • D எஸ். இராமகிருஷ்ணன்

Question - 5

“காற்றில் கலந்த பேரோசை” கட்டுரையின் ஆசிரியர்_______.

  • A கி.வ. ஜெகநாதன்
  • B சுந்தர ராமசாமி
  • C ஆர். பாலகிருஷ்ணன்
  • D சி.சு. செல்லப்பா

Question - 6

"என் வாழ்வு என் கைகளில்" என்று நம்பியவர்________

  • A ஜீவானந்தம்
  • B சுந்தர ராமசாமி
  • C எஸ். இராமகிருஷ்ணன்
  • D ஆர். பாலகிருஷ்ணன்

Question - 7

சரியான விடையைத் தெரிவு செய்க.
1. நான் ஒரு பள்ளி மாணவன் என்ற எண்ணம் உடையவர்
2. இயற்கையின் விதிகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டவர்
3. என் வாழ்வு என் கையில் என்று நம்பியவர்
4. பொதுவுடைமை இயக்கத் தலைவர்

  • A சுந்தர ராமசாமி
  • B ப. ஜீவானந்தம்
  • C குமட்டூர் கண்ணனார்
  • D குடவாயில் பாலசுப்பிரமணியன்

Question - 8

'சொரிமுத்து' என்பது,_____ இயற்பெயர்.

  • A மதுசூதனின்
  • B வைத்தியலிங்கத்தின்
  • C ஜீவாவின்
  • D ராசேந்திரனின்

Question - 9

'காற்றில் கலந்த பேரோசை' கட்டுரையை எழுதியவர்_____ .

  • A ஆத்மாநாம்
  • B பிரபஞ்சன்
  • C பாரதியார்
  • D சுந்தர ராமசாமி

Question - 10

மாணவர்கள் குழுவாகச் சென்று வெள்ளப் பெருக்கிற்காக ஜீவா நிதி திரட்டிய இடம்_____.

  • A திருவிதாங்கூர்
  • B நாகர்கோவில்
  • C தோவாளை
  • D குற்றாலம்