11th Standard - தமிழ் - பல்கலை நிறுவு - இலக்கணம் - கலைச்சொல்லாக்கம்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுதல் _______நோக்கம்.

  • A கலைச் சொல்லின்
  • B இணையத்தின்
  • C அகராதியின்
  • D வலைப்பூவின்

Question - 2

மக்கள் பயன்பாட்டிற்குக் கலைச்சொற்களைக் கொண்டு சேர்க்கத் துணை நிற்பவை_______.

  • A பள்ளிகளும் இதழ்களும்
  • B பொதுமக்களும் இதழ்களும்
  • C மாணவர்களும் ஊடகங்களும்
  • D இதழ்களும் ஊடகங்களும்

Question - 3

மாணவர்களிடையே கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவது_________.

  • A செய்தித்தாள்
  • B வார மாத இதழ்
  • C பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்
  • D வானொலி

Question - 4

'தென்ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை' என்னும் கட்டுரை எழுதியவர்_____.

  • A பாரதிதாசன்
  • B திரு. வி. கலியாணசுந்தரனார்
  • C காந்தியடிகள்
  • D பாரதியார்

Question - 5

பொருத்திக் காட்டுக.

i) Cell Phone 1. இணையம்
ii) Website 2. வலைப்பூ
iii) Blog 3. அலைபேசி
iv) Smart Phone 4. திறன்பேசி
  • A i) ii) iii) iv) 3 1 2 4
  • B i) ii) iii) iv) 4 2 1 3
  • C i) ii) iii) iv) 3 4 1 2
  • D i) ii) iii) iv) 2 3 1 4

Question - 6

பொருத்திக் காட்டுக.

i) Clinic 1. ஊடுகதிர்
ii) Blood group 2. மருந்தாளுநர்
iii) Pharmacist 3. குருதிப்பிரிவு
iv) X-Ray 4. மருத்துவமனை
  • A i) ii) iii) iv) 4 3 2 1
  • B i) ii) iii) iv) 4 2 1 3
  • C i) ii) iii) iv) 3 4 1 2
  • D i) ii) iii) iv) 2 3 1 4

Question - 7

பொருத்திக் காட்டுக.

i) Typhoid 1. விடைச்சுவடி
ii) Ointment 2. எழுதுசுவடி
iii) Notebook 3. களிம்பு
iv) Answer Book 4. குடற்காய்ச்சல்
  • A i) ii) iii) iv) 4 3 2 1
  • B i) ii) iii) iv) 4 2 1 3
  • C i) ii) iii) iv) 3 4 1 2
  • D i) ii) iii) iv) 2 3 1 4

Question - 8

பொருத்திக் காட்டுக.

i) Rough Notebook 1. அனுப்புகை
ii) Prospectus 2. அரசிதழ்
iii) Gazatte 3. விளக்கச்சுவடி
iv) Despatch 4. குறிப்புச்சுவடி
  • A i) ii) iii) iv) 4 3 2 1
  • B i) ii) iii) iv) 3 4 2 1
  • C i) ii) iii) iv) 1 2 4 3
  • D i) ii) iii) iv) 3 2 4 1

Question - 9

பொருத்திக் காட்டுக.

i) Touch Screen 1. உச்சவரம்பு
ii) Bug 2. தொடுதிரை
iii) Subsidy 3. நல்கை
iv) Ceiling 4. பிழை
  • A i) ii) iii) iv) 2 3 4 1
  • B i) ii) iii) iv) 2 4 3 1
  • C i) ii) iii) iv) 3 1 4 2
  • D i) ii) iii) iv) 4 2 3 1

Question - 10

"Circular" என்பதன் பொருள்_____.

  • A சுற்றறிக்கை
  • B அறிக்கை
  • C ஆவணம்
  • D நல்கை