11th Standard - தமிழ் - மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

ஐங்குறுநூற்றின்‌ கடவுள்‌ வாழ்த்துப்பாடலைப்‌ பாடியவர்‌

  • A கபிலர்‌ 
  • B பெருந்தேவனார்‌ 
  • C பேயனார்‌ 
  • D அம்மூவனார்‌ 

Question - 2

முல்லைத்திணை பாடுவதில்‌ வல்லவர்‌ __________

  • A ஓரம்போகியார் 
  • B பேயனார் 
  • C அம்மூவனார் 
  • D கபிலர் 

Question - 3

ஐங்குறுநூறு - பிரித்து எழுதுக.

  • A ஐர + குறு + நூறு
  • B ஐங்‌ + குறுநூறு
  • C ஐந்து + குறுமை + நூறு
  • D ஐந்து + நூறு

Question - 4

ஐங்குறுநூற்றைத்‌ தொகுப்பித்தவர்‌ ___________

  • A யானைக்கட்சேய்‌ மாந்தரஞ்சேரல்‌ இரும்பொறை
  • B பெருந்தேவனார்‌
  • C பாண்டியன்‌ உக்கிரப்பெருவழுதி 
  • D பெருந்தேவனார்‌

Question - 5

'ஐங்குறுநூறு' என்னும்‌ நூலைத்‌ தொகுத்தவர் _________

  • A ஓரம்போகியார்‌ 
  • B கூடலூர்‌ கிழார்
  • C சேக்கிழார்‌ 
  • D கபிலர்‌

Question - 6

'ஐங்குறுநூறு' __________ நூல்களுள்‌ ஒன்றாகும்‌.

  • A பத்துப்பாட்டு 
  • B எட்டுத்தொகை 
  • C பதினெண்கீழ்க்கணக்கு
  • D சிற்றிலக்கியம்‌

Question - 7

ஐங்குறுநூற்றுப்‌ பாடலின்‌ அடிவரையறை __________

  • A மூன்று, ஆறு
  • B நான்கு, ஆறு
  • C நான்கு, ஐந்து
  • D மூன்று, ஐந்து

Question - 8

பொருந்தாத ஒன்றைத்‌ தேர்ந்தெடுக்க.

  • A காயா 
  • B குறிஞ்சி 
  • C பிடவம்‌ 
  • D கொன்றை

Question - 9

“முல்லைத்திணை” பாடுவதில்‌ வல்லவர்‌ ____________.

  • A ஒரம்போகியார்‌ 
  • B பேயனார்‌ 
  • C அம்மூவனார்‌ 
  • D கபிலர்‌

Question - 10

ஐங்குறுநூறு - பிரித்தெழுது, _________ என வரும்

  • A ஐங்‌ + குறுநூறு
  • B ஐந்து + குறுநூறு
  • C ஐந்து + குறுமை + நூறு
  • D ஐங்குறுமை + நூறு