11th Standard - தமிழ் - பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பொருத்தமான விடையைத்‌ தேர்ந்தெடுக்க.

1. வெள்ளிவீதியார்‌ -    அ) புறநானூறு
2. அண்ணாமலையார்‌ - ஆ) சி.சு. செல்லப்பா
3. வாடிவாசல்‌ - இ) குறுந்தொகை
4, இளம்பெருவழுதி - ஈ) காஷடிச்சிந்து
  • A 1 2 3 4 அ ஆ இ ஈ
  • B 1 2 3 4 ஆ ஈ அ இ
  • C 1 2 3 4 இ ஈ ஆ அ
  • D 1 2 3 4 இ ஈ அ ஆ

Question - 2

“இனிதென” - இச்சொல்லில்‌ அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.

  • A உயிர்வரின்‌ உக்குறள்‌ மெய்விட்டோடும்‌, உடல்மேல்‌ உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
  • B தனிக்குறில்‌ முன்‌ ஒற்று உமிர்வரின்‌ இரட்டும்‌, உயிர்வரின்‌ உக்குறள்‌ மெய்விட்டோடும்‌.
  • C உடல்மேல்‌ உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
  • D உயிர்வரின்‌ உக்குறள்‌ மெய்விட்டோடும்‌.

Question - 3

நுமக்குப்‌ பாடமாய்‌ அமைந்த குறுந்தொகை __________ திணையைச்‌ சார்ந்தது.

  • A குறிஞ்சி 
  • B முல்லை 
  • C மருதம்‌ 
  • D பாலை

Question - 4

'சிதவல்‌' என்னும்‌ சொல்லின்‌ பொருள் _________

  • A இடுப்பில்‌ கட்டும்‌ ஆடை
  • B தோளில்‌ இடும்‌ துண்டு
  • C தலைப்பாகை 
  • D கைக்குட்டை.

Question - 5

குறுந்தொகைப்‌ பாடல்களின்‌ எண்ணிக்கை _________

  • A 451
  • B 401
  • C 501
  • D 551

Question - 6

குறுந்தொகை நூலுக்குக்‌ கடவள்‌ வாழ்த்து பாடியவர் __________

  • A வெள்ளிவீதியார்
  • B இளம்பெருவழுதி 
  • C பாரதம்‌ பாடிய பெருந்தேவனார்
  • D பூரிக்கோ

Question - 7

சங்ககாலப்‌ பெண்பால்‌ புலவர்களுள்‌ ஒருவர்‌ _______.

  • A காரைக்காலம்மை 
  • B மணிமேகலை 
  • C ஆண்டாள்‌ 
  • D வெள்ளிவீதியார்‌

Question - 8

தொகைநால்களுள்‌ முதலில்‌ தொகுக்கப்பட்டது __________.

  • A நற்றிணை 
  • B புறநானூறு 
  • C குறந்தொகை 
  • D ஐங்குறுநூறு

Question - 9

'குறுந்தொகை' நூலைத்‌ தொகுத்தவர்‌ __________.

  • A வெள்ளிவீதியார்‌ 
  • B சாத்தனார்‌
  • C பூரிக்கோ 
  • D பெருந்தேவனார்‌

Question - 10

குறுந்தொகைக்‌ கடவுள்‌ வாழ்த்தைப்‌ பாடியவர் ________.

  • A நக்கீரர்‌ 
  • B சாத்தனார்‌ 
  • C பெருந்தேவனார்‌ 
  • D பூரிக்கோ