11th Standard - தமிழ் - கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

 எடு, சுவடி, பொத்தகம்‌, பனுவல்‌ முதலிய சொற்கள்‌ தரும்‌ பொருள் ________

  • A நூல்‌ 
  • B ஒலை 
  • C எழுத்தாணி 
  • D தாள்‌

Question - 2

________ என்னும்‌ பொருளின்‌ அடிப்படையில்‌ கல்வி என வழங்கலாயிற்று.

  • A சொல்லுதல்‌
  • B மெல்லுதல்‌ 
  • C கல்லுதல்‌ 
  • D அள்ளுதல்‌

Question - 3

பள்ளி என்னும்‌ சொல்லுக்குப்‌ ________ என்று பொருள்.

  • A படுக்கை 
  • B பருக்கை 
  • C கடுக்காய்‌ 
  • D உடுக்கை

Question - 4

'பட்டி மண்டபம்‌' என்பது சமயக்கருத்துகள்பற்றி விவாதிக்கும்‌ இடம்‌ என்று __________ என்னும்‌ நூலில்‌ சுட்டப்படுகின்றது.

  • A சிலப்பதிகாரம்
  • B சீவகசிந்தாமணி
  • C மணிமேகலை
  • D குண்டலகேசி

Question - 5

'தெற்றிப்பள்ளிகள்‌' என வழங்கப்பட்டவை ________

  • A திண்ணைப்பள்ளிகள்‌ 
  • B பாடசாலைகள்‌ 
  • C மக்தாபுகள்‌ 
  • D மதரஸாக்கள்‌

Question - 6

சமய நூலையும்‌ தத்துவ நூலையும்‌ கற்பிப்போர்‌ ________

  • A குரவர்‌ 
  • B குறவர்‌ 
  • C பறவர்‌ 
  • D வீரர்‌

Question - 7

___________ முதன் முதலில்‌ தரங்கம்பாடியில்‌ அச்சுக்கூடத்தை ஏற்படுத்தினர்‌.

  • A ஆங்கிலேயர்‌ 
  • B பிரெஞ்சுக்காரர்‌ 
  • C போர்ச்சுக்கீசியர்‌ 
  • D டச்சுக்காரர்‌

Question - 8

தமிழகத்தில்‌ முதன்முதலில்‌ அச்சுக்கூடம்‌ நிறுவப்பட்ட இடம் ___________

  • A சென்னை 
  • B தூத்துக்குடி 
  • C தரங்கம்பாடி 
  • D மதுரை

Question - 9

எண்வகை மெய்ப்பாடுகளுள்‌ கல்வியின்பொருட்டுத்‌ தோன்றுவது _________

  • A நகை 
  • B உவமை 
  • C வெகுளி 
  • D பெருமிதம்‌

Question - 10

“பட்டி மண்டபத்துப்‌ பாங்கறிந்து ஏறுமின்‌” என்னும்‌ அடிகள்‌ இடம்‌ பெற்ற நூல்‌ ___________.

  • A சிலப்பதிகாரம்‌ 
  • B சீவகசிந்தாமணி
  • C மணிமேகலை 
  • D வளையாபதி