11th Standard - தமிழ் - என்னுயிர் என்பேன் - செய்யுள் - நன்னூல் பாயிரம்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பொருத்தமானவற்றைத்‌ தேர்ந்தெடுக்க.
(௮) ௮. முத்துலிங்கம்‌ - யுகத்தின்‌ பாடல்‌
(ஆ) பவணந்திமுனிவர்‌ - நன்னூல்‌
(இ) சு. வில்வரத்தினம்‌ - ஆறாம்‌ திணை
(ஈ) இந்திரன்‌ - பேச்சுமொழியும்‌ கவிதைமொழியும்‌.

  • A ௮, ஆ
  • B ௮, ஈ
  • C ஆ, ஈ
  • D ௮, இ

Question - 2

பாயிரம்‌ இல்லது ________ அன்றே.

  • A காவியம்‌
  • B பனுவல்‌
  • C பாடல்‌
  • D கவிதை

Question - 3

நூலின் முகப்பில் கூறப்படுவது ___________

  • A பதிகம்
  • B அணிந்துரை
  • C புனைந்துரை
  • D முகவுரை

Question - 4

நன்னூலை எழுதியவர்‌ __________

  • A கெளசிக முனிவர்‌
  • B அகத்திய முனிவர்
  • C பவணந்தி முனிவர்‌
  • D விசுவாமித்திர முனிவர்‌

Question - 5

_________ அகவை என்னும்‌ சிற்றரசன்‌ வேண்டுகோளுக்கிணங்க நன்னூல்‌ இயற்றப்பட்டது.

  • A சியகங்கன்
  • B சேரன்‌
  • C சோழன்
  • D பாண்டியன்‌

Question - 6

நன்னூலில்‌ _________ அதிகாரங்கள்‌ உள்ளன.

  • A 4
  • B 3
  • C 2
  • D 1

Question - 7

நன்னூல்‌ ________ நூலாகும்‌.

  • A இலக்கிய 
  • B சார்பு 
  • C முதல்‌ 
  • D வழி

Question - 8

நன்னூலின்‌ ஆசிரியர்‌ ________.

  • A தொல்காப்பியர்‌ 
  • B அகத்தியர்‌ 
  • C பவணந்தி முனிவர்‌
  • D திருவள்ளுவர்‌

Question - 9

நன்னூல்‌ கூறும்‌ இலக்கண வகை __________.

  • A எழுத்து, பொருள்
  • B சொல்‌, பொருள்
  • C யாப்பு, சொல்
  • D எழுத்து, சொல்‌

Question - 10

நன்னூலைப்‌ பவணந்தி முனிவர்‌,__________ வேண்டுதலால்‌ இயற்றினார்‌.

  • A பாரிவள்ளல்‌ 
  • B சீதக்காதி 
  • C சீயகங்கன்‌ 
  • D சடையப்பர்‌