11th Standard - தமிழ் - கேடில் விழுச்செல்வம் - செய்யுள் - தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரை விளக்கப் பாடல்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

சரியான விடையைத்‌ தேர்க

அ) கல்வி அழகே அழகு 1. தொல்காப்பியம்‌ - சிறப்புப்பாயிர உரைப்பாடல்‌.
ஆ) இளமையில்‌ கல்‌ 2. திருமந்திரம்‌
இ) துணையாய்‌ வருவது தூய நற்கல்வி 3. ஆத்திசூடி
ஈ) பாடம்‌ போற்றல்‌ கேட்டவை நினைத்தல்‌ 4. திருக்குறள்‌
  5, நாலடியார்‌
  • A அ ஆ இ ஈ 2 3 4 1
  • B அ ஆ இ ஈ 3 4 1 2
  • C அ ஆ இ ஈ 5 3 2 1
  • D அ ஆ இ ஈ 4 1 2 5

Question - 2

தொல்காப்பியத்திலுள்ள மொத்த இயல்களின்‌ எண்ணிக்கை.

  • A 9
  • B 3
  • C 27
  • D 13

Question - 3

நமக்குக்‌ கிடைத்த தமிழ்நூல்களுள்‌ காலத்தால்‌ பழைமையான இலக்கண நூல்‌ ________

  • A அகத்தியம்‌ 
  • B தொல்காப்பியம்‌ 
  • C நன்னூல்‌ 
  • D வீரசோழியம்‌

Question - 4

தொல்காப்பியத்தின்‌ ஒவ்வோர்‌ அதிகாரத்திலும்‌ உள்ள இயல்கள் ________

  • A 4
  • B 6
  • C 8
  • D 9

Question - 5

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் ____________.

  • A இளம்பூரணர்‌, பரிமேலழகர்‌ 
  • B இளம்பூரணர்‌, சேனாவரையர்‌
  • C மணக்குடவர்‌, சேனாவரையர்‌
  • D நச்சினார்க்கினியர்‌, பரிமேலழகர்‌

Question - 6

தொல்காப்பியத்தில்‌ இடம்பெற்றுள்ள அதிகாரங்கள்‌ ___________.

  • A ஜந்து 
  • B இரண்டு 
  • C நான்கு 
  • D மூன்று

Question - 7

தொல்காப்பியத்தின்‌ ஒவ்வோர்‌ அதிகாரமும்‌, ___________ இயல்களைக்‌ கொண்டுள்ளது.

  • A மூன்று 
  • B எட்டு 
  • C ஒன்பது 
  • D பத்து

Question - 8

 தொல்காப்பியத்தில்‌ வாழ்வியல்‌ இலக்கணம்‌ கூறுவது ___________.

  • A எழுத்ததிகாரம்‌ 
  • B சொல்லதிகாரம்‌ 
  • C பொருளதிகாரம்‌ 
  • D யாப்பதிகாரம்‌

Question - 9

தொல்காப்பியம்‌ முழுமைக்கும்‌ உரை எழுதியவர் ____________.

  • A கல்லாடனார்‌ 
  • B பேராசிரியர்‌ 
  • C சேனாவரையர்‌ 
  • D இளம்பூரணர்‌

Question - 10

“கடனாக்‌ கொளினே மடம்நனி இகக்கும்‌” - இத்தொடரில்‌ “கடமை' என்னும்‌ பொருளுணர்த்தும்‌ சொல் _____________.

  • A கொளின்‌ 
  • B மடம்‌ 
  • C கடன்‌ 
  • D இகக்கும்‌