11th Standard - தமிழ் - பல்கலை நிறுவு - செய்யுள் - குற்றாலக் குறவஞ்சி

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.

அ) விரியன் 1) தண்டை
ஆ) திருகுமுருகு 2) காலாழி
இ) நாங்கூழ்ப்புழு 3) சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி 4) பாடகம்
  • A அ ஆ இ ஈ 3 4 2 1
  • B அ ஆ இ ஈ 3 1 4 2
  • C அ ஆ இ ஈ 4 3 2 1
  • D அ ஆ இ ஈ 4 1 3 2

Question - 2

சமய நூல்கள் _________பாடின.

  • A அரசர்களை
  • B வள்ளல்களை
  • C கடவுளர்களை
  • D வீரர்களை

Question - 3

குறவஞ்சி என்பது ஒருவகையான_______இலக்கிய வடிவம்.

  • A நாடக
  • B இசை
  • C திறனாய்வு
  • D சிறுகதை

Question - 4

குறவஞ்சி இலக்கியத்தை _____எனக் கூறுவதுண்டு.

  • A பிள்ளைப்பாட்டு
  • B பாண்பாட்டு
  • C மலைப்பாட்டு
  • D குறத்திப்பாட்டு

Question - 5

குறவஞ்சியில் இடம் பெறும் பாத்திரங்கள்_______

  • A சிங்கன், சிங்கி
  • B பாங்கன், பாங்கி
  • C தோழன், தோழி
  • D உழவன், உழத்தி

Question - 6

கவிதைக் கிரீடம் என்று போற்றப்படும் இலக்கியம் எது?

  • A தியாகேசர் குறவஞ்சி
  • B திரௌபதை குறவஞ்சி
  • C வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி
  • D குற்றாலக் குறவஞ்சி

Question - 7

குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர்

  • A அண்ணாமலையார்
  • B ஒட்டக்கூத்தர்
  • C திரிகூடராசப்பக் கவிராயர்
  • D ஔவையார்

Question - 8

குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன்

  • A சிவன்
  • B முருகன்
  • C இந்திரன்
  • D திருமால்

Question - 9

சேலத்து நாட்டில் சிங்கி குறி சொல்லிப் பரிசாகப் பெற்றது.

  • A தண்டை
  • B காலாழி
  • C பாடகம்
  • D சிலம்பு

Question - 10

திரிகூட ராசப்பக் கவிராயரின் 'கவிதைக் கிரீடம்' என்று போற்றப்பட்ட நூல்______.

  • A குற்றால மாலை
  • B நன்னகர் வெண்பா
  • C குற்றாலக் கோவை
  • D குற்றாலக் குறவஞ்சி