11th Standard - தமிழ் - நாளெல்லாம் வினைசெய் - உரைநடை - ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

(அ) ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாய் வெளிவந்துள்ளன.
(ஆ) ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்.
(இ) ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது.
(ஈ) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத்திங்கள் தேவைப்பட்டன.

  • A அ, ஆ
  • B ஆ, இ
  • C அ, இ
  • D ஆ, ஈ

Question - 2

ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாத குறிப்பு எது?

  • A மொழிபெயர்ப்பாளர்
  • B இந்தியாவின் பெப்பிசு
  • C தலைமைத் துவிபாஷி
  • D உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

Question - 3

________மன்னர் காலத்தில் நாட்குறிப்பு எழுதத் தடை விதிக்கப்பட்டது.

  • A ஔரங்கசீப்
  • B பாபர்
  • C அக்பர்
  • D அலாவுதீன் கில்ஜி.

Question - 4

வாஸ்கோடகாமா ________எழுதும் பழக்கம் உள்ளவர்.

  • A கதை
  • B கவிதை
  • C நாட்குறிப்பு
  • D கட்டுரை

Question - 5

ஆனந்தரங்கர் பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளே காலத்தில்________ஆகப் பணியாற்றினார்.

  • A அமைச்சர்
  • B படைத்தளபதி
  • C அந்தரங்க ஆலோசகர்
  • D தலைமைத் துவிபாஷி

Question - 6

ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு________திங்கள் ஆனது.

  • A ஆறு
  • B ஏழு
  • C எட்டு
  • D ஒன்பது

Question - 7

ஆனந்தரங்கர் காலத்தில் 480 காசு என்பது_______ ரூபாய் ஆகும்.

  • A 4
  • B 3
  • C 2
  • D 1

Question - 8

புதுச்சேரியிலிருந்து மாரிலாவுக்குச் சென்ற கப்பலில்_______என்னும் தமிழர் மாலுமியாகப் பணியாற்றினார்.

  • A வேலப்பன்
  • B அழகப்பன்
  • C வள்ளியப்பன்
  • D முருகப்பன்

Question - 9

இந்தியாவின் 'பெப்பிசு' என்று வழங்கப்பட்டவர்________

  • A துய்ப்ளே
  • B ஆனந்தரங்கர்
  • C சாமுவேல்
  • D கிளைவ்

Question - 10

உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை_____

  • A ஆனந்தரங்கர்
  • B உ.வே.சா.
  • C சாமுவேல் பெப்பிசு
  • D வாஸ்கோடகாமா