11th Standard - தமிழ் - நாளெல்லாம் வினைசெய் - இலக்கணம் - பா இயற்றப் பழகலாம்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

நேரொன்றாசிரியத்தளை என்பது_______

  • A காய் முன் நேர்
  • B காய் முன் நிரை
  • C கனி முன் நிரை
  • D மா முன் நேர்

Question - 2

யாப்பு என்னும் கடலைக் கடக்கப் பயன்படும் நூல்_______

  • A நன்னூல்
  • B சிலப்பதிகாரம்
  • C பன்னிரு பாட்டியல்
  • D யாப்பருங்கலக்காரிகை

Question - 3

தமிழ்ச்செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் __________அடிப்படையாய்க் கொண்டவை.

  • A தாளத்தை
  • B இராகத்தினை
  • C இசையை
  • D எதுகை மோனையினை

Question - 4

_______பாக்களால் ஆன பாடல்களே சங்க காலத் தமிழில் மிகுதியாய் உள்ளன.

  • A வெண்பா
  • B ஆசிரியப்பா
  • C வஞ்சிப்பா
  • D விருத்தப்பா

Question - 5

ஆசிரியப்பாவில் இறுதி அடியின் இறுதி எழுத்து _________என்னும் எழுத்தால் முடிவது சிறப்பு.

  • A
  • B
  • C
  • D

Question - 6

பாக்களின் வகை, ஓசை இயற்றும் விதிமுறைகளைக் கூறும் நூல்_____

  • A நன்னூல்
  • B தொல்காப்பியம்
  • C யாப்பருங்கலக்காரிகை
  • D புறம்பொருள் வெண்பா மாலை

Question - 7

பா (செய்யுள்) எத்தனை வகைப்படும்?

  • A இரண்டு
  • B மூன்று
  • C நான்கு
  • D ஆறு

Question - 8

கலிப்பாவிற்கு உரிய ஓசை______

  • A துள்ளலோசை
  • B செப்பலோசை
  • C அகவலோசை
  • D தூங்கலோசை

Question - 9

'அகவலோசை' பெற்று வருவது______

  • A வெண்பா
  • B கலிப்பா
  • C ஆசிரியப்பா
  • D வஞ்சிப்பா

Question - 10

செய்யுளில் இசையைப் பிணைப்பவை______

  • A எழுத்து, அசை, சீர்
  • B எதுகை, மோனை, இயைபு
  • C அடி, தொடை, பா
  • D சீர்,அடி,தொடை