11th Standard - தமிழ் - கேடில் விழுச்செல்வம் - துணைப்பாடம் - இதழாளர் பாரதி

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

 பாரதியார்‌ பெண்களைப்பற்றி குறள்‌ வெண்பா எழுதிய இதழ்‌ ___________

  • A சக்கரவர்த்தினி 
  • B விஜயா 
  • C சாவித்திரி 
  • D யங்‌ இந்தியா

Question - 2

பாரதி 'இந்தியா' என்ற இதழை __________ வண்ணத்தில்‌ வெளியிட்டார்‌.

  • A நீலம்‌ 
  • B பச்சை 
  • C கருப்பு 
  • D சிவப்பு

Question - 3

'மகுடமிடல்‌' என்று பாரதி குறிப்பிட்டது ____________

  • A கருத்துப்படத்தை
  • B தலைப்பிடலை
  • C கேலிச்சித்திரத்தை
  • D கவிதை எழுதுதலை

Question - 4

பாரதியார்‌ தமிழாசிரியராகப்‌ பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப்பள்ளி எங்குள்ளது?

  • A மதுரை 
  • B திருச்சி 
  • C பாண்டிச்சேரி 
  • D சென்னை

Question - 5

________ சமஸ்தானத்தின்‌ பணி கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறினார்‌ பாரதி.

  • A எட்டையபுரம்‌ 
  • B புதுக்கோட்டை
  • C இராமநாதபுரம்‌ 
  • D சிவகங்கை 

Question - 6

பாரதி உதவி ஆசிரியராகப்‌ பணியாற்றிய இதழ்‌ ____________.

  • A குயில்‌ 
  • B தென்றல்‌
  • C சுதேசமித்திரன்‌ 
  • D கோகுலம்‌ 

Question - 7

சரியான கூற்றினைத்‌ தேர்க.
1. பாரதி "இந்தியா” இதழைச்‌ சிவப்பு வண்ணத்தில்‌ வெளியிட்டார்‌.
2. சிவப்பு வண்ணம்‌ புரட்சியையும்‌, விடுதலையையும்‌ குறிப்பது ஆகும்‌.

  • A 1-சரி
  • B 2-சரி
  • C இரண்டும்‌ சரி
  • D இரண்டும்‌ தவறு

Question - 8

கண்ணம்மா, வள்ளி என்னும்‌ புனைபெயர்களால்‌ பாரதியால்‌ குறிப்பிடப்பட்டவர் ___________.

  • A தமிழ்த்தாய்‌ 
  • B பாரதத்தாய்‌
  • C செல்லம்மா 
  • D கஸ்தூரிபாய்‌ 

Question - 9

தமிழ்‌ இதழ்களில்‌ தமிழில்‌ தலைப்பிடுவதற்கு முன்னோடி ___________.

  • A பாரதியார்‌ 
  • B திரு.வி.க
  • C கண்ணதாசன்‌ 
  • D பாரதிதாசன்‌ 

Question - 10

தலைப்பிடலைக்‌ குறிப்பிட பாரதியார்‌ பயன்படுத்திய சொல்‌ _________.

  • A தனிச்சிறப்பு 
  • B பேரழகு
  • C இணையற்றது 
  • D மகுடமிடல்‌