11th Standard - தமிழ் - என்னுயிர் என்பேன் - துணைப்பாடம் - ஆறாம் திணை

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

“ஆறாம்‌ திணை”யின்‌ ஆசிரியர்‌  ___________

  • A ஜெயமோகன்
  • B பிரபஞ்சன்‌ 
  • C முத்துலிங்கம்‌ 
  • D சி.சு. செல்லட்‌

Question - 2

௮. முத்துலிங்கம்‌ குறிப்பிடும்‌ ஆறாவது திணை _________

  • A மலையும் மலைசார்ந்த இடமும்
  • B காடும்‌ காடுசார்ந்த இடமும்‌
  • C கடலும் கடல்சார்ந்த இடமும்
  • D பனியும்‌ பனிசார்ந்த இடமும்‌

Question - 3

ஆறாம்‌ திணை எனப்படுவது ___________.

  • A மலையும்‌ மலை சார்ந்‌த நிலமும்‌
  • B காடும்‌ காடு சார்ந்த நிலமும்‌
  • C வயலும்‌ வயல்‌ சார்ந்த நிலமும்‌
  • D பனியும்‌ பனி சார்ந்த நிலமும்‌

Question - 4

1996ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அரசின்‌ முதல்‌ பரிசைப்‌ பெற்றவர்‌ __________ பெற்ற நூல் __________.

  • A முத்துலிங்கம்‌ - வடக்கு வீதி
  • B வில்வரத்தினம் - நாடற்றவன்
  • C வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்‌
  • D முத்துலிங்கம்‌ - வம்சவிருத்தி

Question - 5

கனடாவில்‌ ஈழத்தமிழரை நினைவுபடுத்தும்‌ வீதி ___________.

  • A கொக்குவில்‌ வீதி
  • B வன்னி வீதி
  • C திரிகோணமலை வீதி
  • D யாழ்ப்பாண வீதி

Question - 6

 “ராபின்சன்‌ குரூசோ" என்னும்‌ நூலை எழுதியவர்‌ __________.

  • A டேனியல்‌ டிஃபோ
  • B ரூசோ
  • C மல்லார்மே 
  • D எர்னஸ்ட்காசிரர்

Question - 7

ஜி.யு.போப் பிறந்த நாடு ___________.

  • A இங்கிலாந்து 
  • B அமெரிக்கா
  • C கானா 
  • D கனடா 

Question - 8

“ஓர்‌ இனத்தை அழிப்பதற்கு அவர்கள்‌ நூலை எரித்தால்‌ போதும்‌ அவர்கள்‌ அறிவு மேலும்‌ வளர்வதற்கு முடியாமல்‌ நின்று விடும்‌” என்பதைக்‌ குறிப்பிடும்‌ நூல்‌ ___________.

  • A ராபின்சன்‌ குரூசோ
  • B ராபின்சன்‌ ரூசோ
  • C ஃபாரன்ஹிட்‌ 451
  • D ஃபாரன்ஹிட்‌ 481

Question - 9

உலகம்‌ முழுவதும வாழும்‌ தமிழர்களின்‌ எண்ணிக்கை ___________.

  • A 4 கோடி
  • B 8 கோடி
  • C 40 கோடி
  • D 80 கோடி

Question - 10

கனடாவில்‌ வாழும்‌ தமிழர்களின்‌ எண்ணிக்கை ____________.

  • A 2 இலட்சம்
  • B 3 இலட்சம்‌
  • C 4 இலட்சம்‌
  • D 5 இலட்சம்