11th Standard - தமிழ் - மாமழை போற்றுதும் - உரைநடை - இயற்கை வேளாண்மை

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

மண்ணுக்கு வளம்‌ சேர்ப்பன -

  • A மண்புழு
  • B ஊடுபயிர்
  • C இயற்கை உரங்கள் 
  • D இவை மூன்றும்

Question - 2

கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை 
(அ) மதிப்புக் கூட்டுப்பொருள்கள் (ஆ) நேரடிப்பொருள்கள்

  • A அ - மட்டும்‌ சரி
  • B ஆ - மட்டும்‌ சரி
  • C இரண்டும்‌ சரி 
  • D அ - தவறு, ஆ - சரி

Question - 3

பிழையான தொடரைக்‌ கண்டறிக.

  • A பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றன.
  • B ஏதிலிக்‌ குருவிகள்‌ என்பவை வாழ்வதற்கான சூழல்‌ கிடைக்காத குருவிகள்‌ ஆகும்‌.
  • C குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்கள்‌ கொண்டுள்ளன.
  • D யானைகளால்‌ வெகு தொலைவில்‌ உள்ள நீரினை வாசனைமூலம்‌ அறிய முடியும்‌.

Question - 4

'ஒற்றை வைக்கோல்‌ புரட்சி' என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?

  • A நம்மாழ்வார்‌ 
  • B ஆர்‌.எஸ்‌. நாராயணன்
  • C மசானபு ஃபுகோகா
  • D பாமயன்‌

Question - 5

தமிழகத்தின்‌ மாநில மரம்‌ எது?

  • A அரசமரம்‌ 
  • B பனைமரம்‌ 
  • C ஆலமரம்‌ 
  • D வேப்பமரம்‌

Question - 6

கீழ்க்கண்டவற்றுள்‌ இயற்கை உரம்‌ எது?

  • A யூரியா 
  • B பொட்டாசியம்‌ 
  • C சாணம்‌ 
  • D சல்பேட்‌

Question - 7

ஏழைகளின்‌ கற்பக விருட்சம்‌ எனப்‌ போற்றப்படும்‌ மாம்‌ எது?

  • A பனைமரம்‌ 
  • B வாழை மரம்‌
  • C முருங்கை மரம்
  • D தென்னை மரம்

Question - 8

பனை __________ ஆண்டுகளில்‌ பயன்‌ தரும்.

  • A நான்கு 
  • B ஐந்து 
  • C ஆறு 
  • D பதினோர்‌

Question - 9

மதிப்புக்‌ கூட்டுப்‌ பொருள்‌ என்பது _________

  • A பனை மரத்திலிருந்து கிடைக்கும்‌ பொருள்கள்‌
  • B பனங்கற்கண்டு கருப்பட்டி போன்றவற்றை விற்பது.
  • C ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப்‌ பொருள்களாக மாற்றுவது
  • D மனிதத்‌ தேவைகளை நல்ல முறையில்‌ நிறைவு செய்வது

Question - 10

'உழவர்‌ உலகிற்கு அச்சாணி' எனக்‌ கூறியவர்‌ _________.

  • A பாரதி 
  • B பாரதிதாசன்‌ 
  • C ஒளவையார்‌ 
  • D திருவள்ளுவர்‌