11th Standard - தமிழ் - யாரையும் மதித்து வாழ் - செய்யுள் - மனோன்மணீயம்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பூஜை, விஷயம், உபயோகம் என்பவை முறையே............என்று தமிழில் வழங்கப்படும்.

  • A வழிபாடு, செய்தி, பயன்பாடு
  • B பயன்பாடு, வழிபாடு, செய்தி
  • C வழிபாடு, பயன்பாடு, செய்தி
  • D வழிபாடு, பயன்பாடு, செய்தி

Question - 2

கூவும் குயிலும் கரையும் காகமும் - தொடரில் இடம் பெற்ற மரபு .......

  • A பெயர்மரபு
  • B வினைமரபு
  • C ஒலிமரபு
  • D இவை மூன்றும்

Question - 3

யாரோ உனைப்போல் அனுதினம் உழைப்போர்? - இஃது எவர் மொழி?

  • A வாய்க்கால்
  • B நாங்கூழ்
  • C நடராசன்
  • D புல்

Question - 4

தமிழின் முதல் பாவடிவ நாடகநூல்____ 

  • A இரகசிய வழி
  • B மனோன்மணியம்
  • C நூல்தொகை விளக்கம்
  • D திருவிதாங்கூர் அரசர் வரலாறு

Question - 5

சாலத் தகும் - இலக்கணக்குறிப்புத் தருக.

  • A உரிச்சொல்
  • B உரிச்சொல் தொடர்
  • C வினைச்சொல்
  • D பெயர்ச்சொல்

Question - 6

‘இயக்குதற்கின்பம் பயக்குமோர் இலக்கு' என்னும் அடி பயின்று வரும் நூல்_____

  • A மறைமொழி
  • B மனோன்மணியம்
  • C தேம்பாவணி
  • D குறுந்தொகை

Question - 7

மனோன்மணீயத்தை இயற்றியவர்______

  • A சுந்தரம் பிள்ளை
  • B சுந்தரர்
  • C சுந்தரமுனிவர்
  • D பாரதிதாசன்

Question - 8

மனோன்மணீ_______

  • A குடிலன் மகள்
  • B சீவகன் மகள்
  • C சுந்தரம் மகள்
  • D ஜனகன் மகள்

Question - 9

சீவகனின் அமைச்சன்_____

  • A பலதேவன்
  • B புருடோத்தமன்
  • C குடிலன்
  • D நடராசன்

Question - 10

நடராசன் காதலி______

  • A வேணி
  • B இராணி
  • C வாணி
  • D பவானி