11th Standard - தமிழ் - யாரையும் மதித்து வாழ் - செய்யுள் - தொலைந்து போனவர்கள்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

கற்றேன் என்பாய் கற்றாயா? - வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை - இவ்வடிகளில் பயின்று வருவது..

  • A அடிஎதுகை, அடிமோனை
  • B சீர்மோனை, அடிமோனை
  • C அடிமோனை, அடி இயைபு
  • D சீர்மோனை, அடிமோனை

Question - 2

கவி மௌலானா ரூமி எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்?

  • A ஈரான்
  • B பாகிஸ்தான்
  • C ஆப்கானிஸ்தான்
  • D உஸ்பெஸ்கிஸ்தான்

Question - 3

அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்________

  • A பால்வீதி
  • B நேயர் விருப்பம்
  • C சுட்டுவிரல்
  • D ஆலாபனை

Question - 4

அப்துல் ரகுமானின் 'தொலைந்து போனவர்கள்' கவிதை எப்பா வகையைச் சேர்ந்தது?

  • A கண்ணி
  • B சிந்து
  • C விருத்தம்
  • D தாழிசை

Question - 5

'தொலைந்து போனவர்கள்' என்னும் கவிதை இடம் பெற்றுள்ள அப்துல் ரகுமாளின் கவிதைத்தொகுப்பு______

  • A ஆலாபனை
  • B பித்தன்
  • C சுட்டுவிரல்
  • D நேயர் விருப்பம்

Question - 6

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 'தமிழன்னை விருது' பெற்றவர்

  • A அப்துல் ரகுமான்
  • B பிரமிள்
  • C சி.சு. செல்லப்பா
  • D இன்குலாப்

Question - 7

"வென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்
வெற்றி யில்தான் தோற்கின்றார்" - இவ்வடிகளில் பயின்று வருவது_____.

  • A அடி எதுகை, அடிமோனை
  • B சீர்மோனை, அடி எதுகை
  • C அடிமோனை, சீர் எதுகை
  • D சீர்மோனை, சீர் எதுகை

Question - 8

'உரைத்தாய்' என்பது,______வினைமுற்று.

  • A தன்மை ஒருமை
  • B முன்னிலை ஒருமை
  • C முன்னிலைப் பன்மை
  • D தன்மைப் பன்மை

Question - 9

'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களுள் ஒருவர்_____.

  • A பிரமிள்
  • B பானுசந்திரன்
  • C அப்துல் ரகுமான்
  • D புதுமைப்பித்தன்

Question - 10

சாகித்திய அகாதெமி விருது பெற்ற அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்பு_______.

  • A சுட்டுவிரல்
  • B மஸ்னவி
  • C ஆலாபனை
  • D நட்சத்திரவாசி