11th Standard - தமிழ் - பீடு பெற நில் - செய்யுள் - புறநானூறு

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

'உண்டாலம்ம” என்னும்‌ புறநானூற்றுப் பாடலைப்‌ பாடியவர்‌ _________

  • A வெள்ளிவீதியார்‌ 
  • B ஒளவையார்‌ 
  • C கடலுள்‌ மாய்ந்த இளம்பெரும்வழுதி
  • D சென்னிகுளம்‌

Question - 2

புறநானூறு __________ தொகை நூல்களுள்‌ ஒன்று.

  • A பத்துப்பாட்டு 
  • B எட்டுத்தொகை 
  • C பதினெண்கீழ்க்கணக்கு 
  • D ஐம்பெருங்காப்பியம்‌

Question - 3

தமியர்‌ உண்டலும்‌ இலரே - எதை?

  • A உணவை 
  • B விருந்தை 
  • C மருந்தை 
  • D அமிழ்தை

Question - 4

'துஞ்சல்‌' என்பதன்‌ பொருள் _________

  • A தூக்கம்‌ 
  • B சோம்பல்‌ 
  • C தொங்குதல்‌ 
  • D வருந்துதல்‌

Question - 5

புறநானூற்றில்‌ உள்ள பாடல்கள் ________

  • A 900
  • B 200
  • C 300
  • D 400

Question - 6

புறநானூற்றுப்பாடலில்‌ முயற்சி என்னும்‌ பொருள்‌ படும்படி பயன்படுத்தப்பட்டுள்ள சொல்‌ _________

  • A வாள்‌ 
  • B ஆள்‌ 
  • C தாள்‌ 
  • D தோள்‌

Question - 7

புறம்‌, புறப்பாட்டு என்று வழங்கப்படுவது __________

  • A புறப்பொருள்‌ வெண்பாமாலை
  • B புறத்திணை 
  • C புறநானூறு 
  • D புற இலக்கியம்‌

Question - 8

வெட்சி முதல்‌ பாடாண்வரையுள்ள திணைகளுக்குப்‌ பொதுவான செய்திகளைக்‌ கூறுவது  ___________

  • A குறிஞ்சித்திணை 
  • B பொதுவியல்திணை 
  • C பாலைத்திணை 
  • D முல்லைத்திணை

Question - 9

புறநானூறு என்பது, _________ எனப்‌ பிரியும்‌,

  • A புற + நானூறு
  • B புறநா + னூறு
  • C புறம்‌ + நான்கு + நூறு
  • D புறம்‌ + நாறு + நூறு

Question - 10

தமிழரின்‌ வாழ்வியல்‌ கருவூலமாகக்‌ கருதப்படுவது ________.

  • A அகநானூறு 
  • B புறநானூறு 
  • C பதிற்றுப்பத்து 
  • D கலித்தொகை