11th Standard - தமிழ் - மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

யானை டாக்டர்‌ என்னும்‌ புதினத்தின்‌ ஆசிரியர்‌ ___________

  • A எஸ்‌. இராமகிருஷ்ணன்
  • B ஜெயமோகன்
  • C சிவராமன்‌ 
  • D சு. வேணுகோபால்

Question - 2

கடவுள்‌ அவரது நல்ல மனநிலையில்‌ படைத்திருக்கிறார்‌ - எதை?

  • A பூனை 
  • B நாய்‌ 
  • C மாடு 
  • D யானை

Question - 3

யானை ஒன்றுக்குக்‌ கால்‌ வீங்கி அலைந்து கொண்டிருந்த பகுதி _________

  • A கொல்லிமலை 
  • B யானைமலை 
  • C முதுமலை 
  • D மருதமலை

Question - 4

தரைவாழ்‌ விலங்குகளுள்‌ அதிக நாள்‌ வாழும்‌ விலங்கு ________

  • A மான்‌ 
  • B முயல்‌ 
  • C புலி 
  • D யானை

Question - 5

யானைகள்‌ ஏறத்தாழ உயிர்வாழும்‌ ஆண்டுகள் _________

  • A 70
  • B 80
  • C 90
  • D 100

Question - 6

காட்டின்‌ மூலவர்‌ என வழங்கப்படும்‌ விலங்கு

  • A சிங்கம்‌ 
  • B புலி 
  • C காடி 
  • D யானை

Question - 7

'யானை டாக்டர்‌' என்னும்‌ குறும்‌ புதினம்‌ __________ என்னும்‌ சிறுகதைத்‌ தொகுப்பில்‌ இடம்பெற்று உள்ளது.

  • A அன்பு 
  • B அரம்‌
  • C அறம்‌ 
  • D அழகு 

Question - 8

காழ்வரை நில்லாக்‌ கடுங்களிற்று ஒருத்தல்‌
யாழ்வரைத்‌ தங்கி யாங்கு - என்னும்‌ அடிகள்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ _____________.

  • A திருக்குறள்‌ 
  • B கலித்தொகை
  • C அகநானூறு 
  • D புறநானூறு 

Question - 9

யானை டாக்டர்‌ என்று அழைக்கப்பட்டவர்‌ __________.

  • A டாக்டர்‌ வி. கிருஷ்ணமூர்த்தி
  • B டாக்டர்‌ கி. கிருஷ்ணமூர்த்தி
  • C ஜெயமோகன்‌ 
  • D வேணுமேனன்‌ 

Question - 10

தமிழகத்தின்‌ முக்கியமான காட்டியல்‌ வல்லுநர்களில்‌ ஒருவர்‌ ____________.

  • A  டாக்டர்‌ வி. கிருஷ்ணமூர்த்தி
  • B டாக்டர்‌ கி. கிருஷ்ணமூர்த்தி
  • C ஜெயமோகன்‌ 
  • D ஜெயகாந்தன்‌