11th Standard - தமிழ் - பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

கூற்று “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்‌.
விளக்கம்‌ - கோடு என்னும்‌ சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண்‌, கோட்டை என்னும்‌ பொருள்களும்‌ உண்டு,

  • A கூற்று சரி, விளக்கம்‌ தவறு.
  • B கூற்றும்‌ சரி, விளக்கமும்‌ சரி.
  • C கூற்று தவறு, விளக்கம்‌ சரி.
  • D கூற்றும்‌ தவறு, விளக்கமும்‌ தவறு.

Question - 2

திராவிடர்களை 'மலைநில மனிதர்கள்‌' என வழங்கியவர்‌ __________

  • A கால்டுவெல்‌ 
  • B கமில்‌ சுவலபில்
  • C தாலமி 
  • D பாலகிருஷ்ணன்‌

Question - 3

மலையும்‌ மலைசார்ந்த இடமும்‌ ________ திணையாகும்‌

  • A குறிஞ்சி 
  • B முல்லை 
  • C மருதம்‌ 
  • D நெய்தல்‌

Question - 4

கோட்டை என முடியும்‌ 248 இடப்பெயர்களும்‌ _______ தான்‌ உள்ளன.

  • A தமிழ்நாட்டில்‌ 
  • B கேரளாவில்‌ 
  • C ஆந்திராவில்‌ 
  • D கருநாடகத்தில்‌

Question - 5

கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை ஆய்வுலகின்‌ கவனத்திற்குக்‌ கொண்டுவந்தவர்‌ __________

  • A இராமகிருஷ்ணன்
  • B கோபாலகிருஷ்ணன்
  • C பாலகிருஷ்ணன்
  • D கோகுலகிருஷ்ணன்

Question - 6

'வரை' என்னும்‌ சொல்‌ எதனைக்‌ குறிக்கிறது?

  • A காடு
  • B வயல்
  • C மரம்
  • D மலை

Question - 7

மனித சமூகத்தின்‌ ஆதிநிலமாய்க்‌ கருதப்படுகிறது __________

  • A காடு
  • B மலை 
  • C கடல்‌ 
  • D வயல்‌

Question - 8

'மலயத்துவஜ' என்று வழங்கப்பட்ட மன்னன்‌ ____________

  • A சேரன்‌ 
  • B சோழன்‌ 
  • C பாண்டியன்‌ 
  • D பல்லவன்‌

Question - 9

அகத்திணை இயல்‌, மலை மற்றும்‌ மலைசார்ந்த பகுதியை, __________ எனக்‌ குறித்தது.

  • A பாலை 
  • B முல்லை 
  • C குறிஞ்சி 
  • D மருதம்‌

Question - 10

மலை, குன்றுகளின்‌ பெயர்கள்‌ குறித்த ஆய்வை, _________ என்னும்‌ கலைச்சொல்‌ குறிக்கும்‌.

  • A Biology
  • B Geology
  • C Zoology
  • D Orology