10th Std - தமிழ் - அமுதஊற்று - அன்னை மொழியே

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

தமிழுக்குக் கருவூலமாகத் திகழும் திருக்குறள் மெய்ப்பொருளுரையை இயற்றியவர் ____________

  • A மா. இராமலிங்கம் 
  • B க. சச்சிதானந்தம்
  • C பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • D பாரதியார்

Question - 2

அன்னை மொழியே எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் _________

  • A பாவியக்கொத்து
  • B கனிச்சாறு
  • C நூறாசிரியம்
  • D உலகியல் நூறு

Question - 3

தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பியவர் __________

  • A தமிழழகனார்
  • B பெருஞ்சித்திரனார்
  • C க. சச்சிதானந்தம்
  • D பாரதியார்

Question - 4

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் எனப் பாடியவர் ___________

  • A க. சச்சிதானந்தன்
  • B தேவநேயப் பாவாணர்
  • C தமிழழகனார்
  • D எழில் முதல்வன்

Question - 5

உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகு வஞ்சி, பள்ளிப்பறவைகள் முதலிய நூல்களைப் படைத்தவர் _________

  • A தமிழழகனார்
  • B பெருஞ்சித்திரனார்
  • C மா. இராமலிங்கம்
  • D கா. நமச்சிவாயர்

Question - 6

பெருஞ்சித்திரனார் 'பாப்பத்தே' என்று வர்ணிக்கும் நூல் ___________

  • A எட்டுத்தொகை
  • B நீதிநூல்கள்
  • C சிற்றிலக்கியங்கள்
  • D பத்துப்பாட்டு

Question - 7

‘தென்னன் மகளே' இதில் தென்னன் என்பவன் __________

  • A பாண்டியன்
  • B சோழன்
  • C சேரன்
  • D பல்லவன்

Question - 8

“அன்னை மொழியே” என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் இடம் பெறும் மன்னன் _________

  • A சேரன்
  • B சோழன்
  • C பல்லவன்
  • D பாண்டியன்

Question - 9

அன்னை மொழியே பாடலில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்கள் ____________

  • A சீவகசிந்தாமணி, மணிமேகலை
  • B வளையாபதி, குண்டலகேசி
  • C சிலப்பதிகாரம், மணிமேகலை
  • D சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி

Question - 10

"மன்னுஞ் சிலம்பே மணிமேகலை வடிவே" எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் _______

  • A மூன்று
  • B இரண்டு
  • C ஐந்து
  • D ஆறு