10th Std - தமிழ் - பெருவழி - காலக்கணிதம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

காலத்தைக் கணிப்பவன் _________ .

  • A கவிஞன்
  • B ஓவியன்
  • C அரசன்
  • D ஆசிரியர்

Question - 2

கண்ணதாசனின் இயற்பெயர் __________ .

  • A இராசகோபாலன்
  • B சண்முகச்சுந்தரம்
  • C மா. இராமலிங்கம்
  • D முத்தையா

Question - 3

கண்ணதாசன் பிறந்த ஊர் ________ .

  • A கோவில்பட்டி
  • B சிறுகூடல்பட்டி
  • C புதுக்கோட்டை
  • D திருவெண்ணெய் நல்லூர்

Question - 4

கண்ணதாசன் பிறந்த மாவட்டம் ____________ .

  • A விழுப்புரம்
  • B தஞ்சாவூர்
  • C சிவகங்கை
  • D மதுரை

Question - 5

கண்ணதாசன் முதன்முதலாகத் திரைப்படத்திற்கு எந்த ஆண்டு பாடல் எழுதினார்?

  • A 1947
  • B 1948
  • C 1950
  • D 1949

Question - 6

கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல் ___________ .

  • A கலங்காதிரு மனமே
  • B பரமசிவன் கழுத்தில் இருந்து
  • C கண்ணே! கலைமானே!
  • D மலர்களைப் போல் தங்கை

Question - 7

கண்ணதாசன் திரைப்படப்பாடல் வழியாக மக்களுக்கு உணர்த்தியது ___________ .

  • A ஆன்மீகத்தை
  • B மெய்யியலை
  • C உலகியலை
  • D இலக்கணத்தை

Question - 8

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற கண்ணதாசனின் நூல் ____________ .

  • A சேரமான் காதலி
  • B மாங்கனி
  • C இயேசு காவியம்
  • D மலர்கள்

Question - 9

“மாற்றம் என்பது மானிடத் தத்துவம்” என்றவர் __________ .

  • A வாணிதாசன்
  • B பாரதிதாசன்
  • C கண்ணதாசன்
  • D சுரதா

Question - 10

தமிழக அரசின் அரசவைக்கவிஞராகப் பதவி வகித்தவர் __________ .

  • A பாரதிதாசன்
  • B ந. காமராசன்
  • C கண்ணதாசன்
  • D ந. முத்துக்குமார்