10th Std - தமிழ் - நிலா முற்றம் - பூத்தொடுத்தல்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

  • A அள்ளி முகர்ந்தால்
  • B தளரப் பிணைத்தால்
  • C இறுக்கி முடிச்சிட்டால்
  • D காம்பு முரிந்தால்

Question - 2

நட்சத்திரங்களின் நடுவே, வெறும்பொழுது, கற்பாவை போன்ற நூல்களை இயற்றியவர் ________ .

  • A உமா மகேஸ்வரி
  • B கமலாலயன்
  • C இந்திரா பார்த்தசாரதி
  • D ப. சிங்காரம்

Question - 3

கவிஞர் உமா மகேஸ்வரி பிறந்த மாவட்டம் ________ .

  • A திருச்சி
  • B புதுக்கோட்டை
  • C பெரம்பலூர்
  • D மதுரை

Question - 4

நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவிலும் அழகு சிரிப்பதை அடையாளம் காணுபவர் __________ .

  • A கமலாலயன்
  • B உமா மகேஸ்வரி
  • C ப. சிங்காரம்
  • D க. சச்சிதானந்தன்

Question - 5

இந்தப் பூவைத்தொடுப்பது எப்படி? என்னும் கவிதையை எழுதியவர் ______________ .

  • A உமா மகேஸ்வரி
  • B இரா. மீனாட்சி
  • C இந்திரா பார்த்தசாரதி
  • D தாமரை

Question - 6

கவிஞர் உமா மகேஸ்வரி எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?

  • A 1971, மதுரை
  • B 1972, திருநெல்வேலி
  • C 1975, சேலம்
  • D 1973, தேனி

Question - 7

என் மனமே நூலாகும். எப்போது?

  • A நுண்மையுற்றால்
  • B தளரப்பிணைத்தால்
  • C இறுக்கி முடிச்சிட்டால்
  • D அப்படியே இருந்தால்

Question - 8

எப்போது காம்புகளின் கழுத்து முறியும்?

  • A திருகும் போது
  • B இறுக்கி முடிச்சிடும் போது
  • C தளரப் பிணைத்தால்
  • D மனத்தை நூலாக்கினால்

Question - 9

'பிரபஞ்சம்' என்பதன் பொருள் _______ .

  • A அன்பு
  • B ஆற்றல்
  • C உலகம்
  • D மலர்

Question - 10

பிள்ளைத்தமிழ் _________ வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

  • A 96
  • B 16
  • C 20
  • D 10