10th Std - தமிழ் - நான்காம் தமிழ் - பெருமாள் திருமொழி

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

"உனதருளே பார்ப்பன் அடியேனே" - யாரிடம் யார் கூறியது?

  • A குலசேகராழ்வாரிடம் இறைவன்
  • B இறைவனிடம் குலசேகராழ்வார்
  • C  மருத்துவரிடம் நோயாளி
  • D நோயாளியிடம் மருத்துவர்

Question - 2

குலசேகராழ்வார் பாடல் _______ தொகுப்பில் உள்ளது.

  • A திருவியற்பா
  • B முதலாயிரம்
  • C பெரிய திருமொழி
  • D பெருமாள் திருமொழி

Question - 3

பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் __________ திருமொழியாக உள்ளது.

  • A ஐந்தாம்
  • B ஆறாம்
  • C ஏழாம்
  • D எட்டாம்

Question - 4

வித்துவக்கோடு என்னும் ஊர் __________ மாநிலத்தில் உள்ளது.

  • A தமிழகம்
  • B ஆந்திரம்
  • C கேரளம்
  • D கர்நாடகா

Question - 5

குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை __________ ஆக உருவகித்துப் பாடுகிறார்.

  • A தந்தையாக
  • B அன்னையாக
  • C சகோதரனாக
  • D மாணவனாக

Question - 6

நாலயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ________ பெருமாள் திருமொழி இடம் பெற்றுள்ளது.

  • A இரண்டாம் ஆயிரம்
  • B மூன்றாம் ஆயிரம்
  • C முதலாயிரம்
  • D இவையனைத்தும்

Question - 7

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக இருப்பது ____________

  • A திருவெம்பாவை
  • B திருப்பாவை
  • C பெருமாள் திருமொழி
  • D முதல் திருவந்தாதி

Question - 8

பெருமாள் திருமொழியில் __________ பாசுரங்கள் உள்ளன.

  • A 205
  • B 105
  • C 305
  • D 55

Question - 9

பெருமாள் திருமொழியைப் பாடியவர் _____________

  • A நம்மாழ்வார்
  • B பெரியாழ்வார்
  • C பேயாழ்வார்
  • D குலசேகராழ்வார்

Question - 10

குலசேகராழ்வார் ___________  நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

  • A ஐந்தாம்
  • B ஆறாம்
  • C ஏழாம்
  • D எட்டாம்