10th Std - தமிழ் - விதைநெல் - ஏர் புதிதா?

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

  • A உழவு, மண், ஏர், மாடு
  • B மண், மாடு, ஏர், உழவு
  • C உழவு, ஏர், மண், மாடு
  • D ஏர், உழவு, மாடு, மண்

Question - 2

பொன்ஏர் பூட்டுதல் எந்த மாதத்தில் நடைபெறும்?

  • A மார்கழி
  • B சித்திரை
  • C வைகாசி
  • D ஆனி

Question - 3

வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் தமிழர்களால் நடத்தப்படுவது __________ .

  • A பொன்ஏர் பூட்டுதல்
  • B ஆடித்திருவிழா
  • C பங்குனி உத்திரம்
  • D கார்த்திகை தீபவிழா

Question - 4

அகலிகை, ஆத்மசிந்தனை ஆகிய படைப்புகள் யாருடையது?

  • A கு.ப. ராஜகோபாலன்
  • B ம.பொ. சிவஞானம்
  • C அகிலன்
  • D புதுமைப்பித்தன்

Question - 5

கு.ப. ராஜகோபாலன் பிறந்த ஊர் __________ .

  • A விழுப்புரம்
  • B சிதம்பரம்
  • C கும்பகோணம்
  • D திருச்சி

Question - 6

கிராம ஊழியன் எனும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் __________ .

  • A அகிலன்
  • B பாரதியார்
  • C கு.ப. ராஜகோபாலன்
  • D எழில் முதல்வன்

Question - 7

தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் __________ .

  • A கு.ப. ராஜகோபாலன்
  • B பாரதியார்
  • C ஜெயகாந்தன்
  • D தமிழழகனார்

Question - 8

‘ஏர் புதிதா?' எனும் கவிதை இடம் பெற்றுள்ள நூல் ________ .

  • A அகலிகை
  • B ஆத்ம சிந்தனை
  • C கு.ப.ரா. படைப்புகள்
  • D தேன்மழை

Question - 9

கு.பா. ராஜகோபாலன் பிறந்த ஆண்டு ___________ .

  • A 1904 
  • B 1903
  • C 1902
  • D 1905

Question - 10

"காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான்
கை புதிதா, கார் புதிதா?” - இப்பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் __________ .

  • A அகலிகை
  • B கு.ப.ரா. படைப்புகள்
  • C ஆத்மசிந்தனை
  • D தேன்மழை