10th Std - தமிழ் - பெருவழி - ஞானம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

'ஞானம்' எனும் கவிதை இடம்பெற்ற தொகுப்பு __________ .

  • A மீட்சி விண்ணப்பம்
  • B கோடை வயல்
  • C கு. ப. ரா. கவிதைகள்
  • D தீக்குச்சி

Question - 2

உலகம் நிலைப்பதற்கான அடிப்படை __________ .

  • A காற்று
  • B பூமி
  • C இயக்கம்
  • D ஆக்கம்

Question - 3

உலகிற்கான பணிகள் எதைச்சார்ந்து வளரவேண்டும்?

  • A கொடை
  • B உதவி
  • C வாய்மை
  • D அறம்

Question - 4

தி.சொ. வேணுகோபாலன் பிறந்த ஊர் ___________ .

  • A திருச்சி
  • B திருவெண்ணெய் நல்லூர்
  • C திருப்பூர்
  • D திருவையாறு

Question - 5

தி. சொ. வேணுகோபால் பணியாற்றியது __________ .

  • A சென்னை மருத்துவக்கல்லூரி
  • B விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி
  • C மணிப்பால் பொறியியல் கல்லூரி
  • D அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி, சென்னை

Question - 6

தி. சொ. வேணுகோபாலன் எக்காலப் புதுக்கவிஞர்?

  • A மணிக்கொடி
  • B வானம்பாடி
  • C எழுத்து
  • D சங்ககால

Question - 7

“மீட்சி விண்ணப்பம்” என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் _______ .

  • A சி. சு. செல்லப்பா
  • B வேணுகோபால்
  • C புதுமைப்பித்தன்
  • D சுரதா

Question - 8

அறப்பணி ஓய்ந்தால் ________ இல்லை.

  • A மனிதன்
  • B விலங்கு
  • C இயற்கை
  • D உலகம்

Question - 9

““புதுக்கொக்கி பொருத்தினேன்” - இத்தொடர் உணர்த்துவது _________ .

  • A சாளரக் கதவை சீர்படுத்துதல்
  • B சமூகத்தைச் சீர்படுத்துதல்
  • C வீட்டைப் புதுப்பித்தல்
  • D வாய்மையைப் போற்றுதல்

Question - 10

"அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை” - இவ்வடிகளில் அமைந்துள்ள நயம் _________ .

  • A எதுகை
  • B இயைபு
  • C முரண்
  • D மோனை