10th Std - தமிழ் - பெருவழி - சங்க இலக்கியத்தில் அறம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் ________ .

  • A பல்லவர்காலம்
  • B சங்க மருவிய காலம்
  • C சங்ககாலம்
  • D தற்காலம்

Question - 2

மக்கள் சங்ககாலத்தில் மனித உறவின் மையமாக எதனைக் கொண்டிருந்தனர்?

  • A பொருள்
  • B வீடுபேறு
  • C அறம்
  • D எதுவுமில்லை

Question - 3

சங்ககாலத்திற்குப் பிந்தைய காலம் __________ .

  • A பக்தி இலக்கிய காலம்
  • B சிற்றிலக்கியக் காலம்
  • C அறிநெறிக் காலம்
  • D தத்துவநெறிக் காலம்

Question - 4

"செம்மை சான்ற காவிதி மாக்கள்” என அமைச்சர்களைப் போற்றியவர் ___________ .

  • A மாங்குடி மருதனார்
  • B மருத இளநாகனார்
  • C நப்பூதனார்
  • D ஔவையார்

Question - 5

"அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” எனக் கூறும் நூல் _________ .

  • A நற்றிணை
  • B புறநானூறு
  • C பரிபாடல்
  • D பதிற்றுப்பத்து

Question - 6

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் எனப் பாடியவர் ___________ .

  • A மாங்குடி மருதனார்
  • B ஔவையார்
  • C மருத இளநாகனார்
  • D நப்பூதனார்

Question - 7

பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவன் எனப் பாடியவர் ___________ .

  • A நச்செள்ளையார்
  • B பரணர்
  • C சாத்தனார்
  • D கபிலர்

Question - 8

இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கூறும் நூல் ___________ .

  • A புறநானூறு
  • B கலித்தொகை
  • C பரிபாடல்
  • D நற்றிணை

Question - 9

 உதவி செய்தலை “உதவியாண்மை” என்று குறிப்பிட்டவர் _________ .

  • A நச்செள்ளையார்
  • B பரணர்
  • C ஔவையார்
  • D ஈழத்து பூதன் தேவனார்

Question - 10

"உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்” என்று கூறியவர் ________ .

  • A நல்லந்துவனார்
  • B நல்வேட்டனர்
  • C பரணர்
  • D கபிலர்