10th Std - தமிழ் - நிலா முற்றம் - அகப்பொருள் இலக்கணம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

குளிர் காலத்தைப் பொழுதாய்க் கொண்ட நிலங்கள் __________ .

  • A முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
  • B குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
  • C குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
  • D மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

Question - 2

ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர் - இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?

  • A ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
  • B ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
  • C ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
  • D ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

Question - 3

 குறிஞ்சி   1  கடலும் கடல் சார்ந்த இடமும்
 முல்லை   2 வயலும் வயல் சார்ந்த இடமும்
 மருதம்   3 மலையும் மலை சார்ந்த இடமும்
 நெய்தல்   4 காடும் காடு சார்ந்த இடமும்
  • A அ ஆ இ ஈ  3 4 2 1
  • B அ ஆ இ ஈ  4 3 2 1
  • C அ ஆ இ ஈ  1 2 3 4
  • D அ ஆ இ ஈ  3 4 1 2

Question - 4

பொழுது எத்தனை வகைப்படும்?

  • A 3
  • B 4
  • C 2
  • D 1

Question - 5

சித்திரை, வைகாசி - எந்தப் பெரும்பொழுதிற்கு உரியது?

  • A பின்பனி காலம்
  • B இளவேனிற் காலம்
  • C கார் காலம்
  • D முதுவேனிற் காலம்

Question - 6

முதுவேனிற் காலத்திற்குரிய மாதங்கள் __________ .

  • A ஆனி, ஆடி
  • B மார்கழி, தை
  • C மாசி, பங்குனி
  • D சித்திரை, வைகாசி

Question - 7

 அ கார் காலம்   1  மாசி, பங்குனி
 ஆ  குளிர் காலம்  2  மார்கழி, தை
 இ  முன்பனிக் காலம்   3   ஐப்பசி, கார்த்திகை
 ஈ  பின்பனிக் காலம் 4 ஆவணி, புரட்டாசி
  • A  அ ஆ இ ஈ  3 2 4 1
  • B  அ ஆ இ ஈ  2 1 4 3
  • C  அ ஆ இ ஈ  2 3 4 1
  • D  அ ஆ இ ஈ  1 3 4 2

Question - 8

ஒரு நாளை ஆறு கூறுகளாகப் பிரிப்பது _________ .

  • A பெரும்பொழுது
  • B திணை
  • C சிறுபொழுது
  • D கருப்பொருள்

Question - 9

குறிஞ்சி கார்காலம்
முல்லை 2 குளிர் காலம், முன்பனிக் காலம்
மருதம் 3 இளவேனில், முதுவேனில், பின்பனி
பாலை 4 ஆறு பெரும் பொழுதுகளும்
  • A அ ஆ இ ஈ 3 2 4 1
  • B அ ஆ இ ஈ 2 1 4 3
  • C அ ஆ இ ஈ 2 3 4 1
  • D அ ஆ இ ஈ 1 3 4 2

Question - 10

நெய்தலுக்கு உரிய பெரும்பொழுது ___________ .

  • A கார் காலம்
  • B குளிர் காலம், முன்பனிக்காலம்
  • C ஆறு பெரும்பொழுதுகள்
  • D இளவேனில், முதுவேனில்