10th Std - தமிழ் - அன்பின் மொழி - தேம்பாவணி

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

தேம்பாவணியின் ஆசிரியர் _________ .

  • A எச். ஏ. கிருட்டிணனார்
  • B வீரமாமுனிவர்
  • C கண்ணதாசன்
  • D சூசையப்பர்

Question - 2

தேம்பாவணி எத்தனை காண்டங்களை உடையது?

  • A 6
  • B 5
  • C 4
  • D 3

Question - 3

தேம்பாவணியின் படலங்கள் எத்தனை?

  • A 38
  • B 37
  • C 36
  • D 30

Question - 4

தேம்பாவணியின் பாடல்கள் எத்தனை?

  • A 3125
  • B 3615
  • C 4125
  • D 5234

Question - 5

தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் _____________ .

  • A 18ஆம் நூற்றாண்டு
  • B 15ஆம் நூற்றாண்டு
  • C 17ஆம் நூற்றாண்டு
  • D 19ஆம் நூற்றாண்டு

Question - 6

தமிழின் முதல் அகராதி _________ .

  • A சென்னைப் பல்கலைக்கழக அகராதி
  • B பெயர் அகராதி 
  • C சதுரகராதி
  • D பேரகராதி

Question - 7

வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் ___________ .

  • A தொல்காப்பியம்
  • B நன்னூல்
  • C தொன்னூல் விளக்கம்
  • D யாப்பிலக்கணம்

Question - 8

பரமார்த்த குருகதை - என்ற நூலின் ஆசிரியர் ___________ .

  • A பரிதிமாற்கலைஞர்
  • B எச். ஏ. கிருட்டிணனார் 
  • C நடேச சாஸ்திரிகள்
  • D வீரமாமுனிவர்

Question - 9

வீரமாமுனிவரின் இயற்பெயர் ___________ .

  • A தாமஸ் மன்றோ
  • B கான்சுடான்சு சோசப் பெசுகி
  • C ஹென்றி ஆல்பர்ட்
  • D ஜி. யு. போப்

Question - 10

தேம்பாவணி பிரித்து எழுதுக.

  • A தேன் + பா + அணி
  • B தேன்பா + அணி
  • C தேன் + அணி
  • D தேன் + ப் + ஆ + அணி