10th Std - தமிழ் - நான்காம் தமிழ் - செயற்கை நுண்ணறிவு

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக்கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்துக்குச் சுருக்கமான வழியைக் காண்பிக்கிறது.

  • A தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
  • B குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
  • C தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
  • D குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Question - 2

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

  • A துலா
  • B சீலா
  • C குலா
  • D இலா

Question - 3

________ அழகான கட்டுரையைச் சில நொடிகளில் உருவாக்கிவிடும்.

  • A வாட்சன்
  • B வேர்டுஸ்மித்
  • C பெப்பர்
  • D ஆப்பிள்

Question - 4

_______ இயந்திர மனிதனை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்துகின்றனர்.

  • A பெப்பர்
  • B வாட்சன்
  • C வேர்டுஸ்மித்
  • D மேடிசன்

Question - 5

மருத்துவம் செய்யும் முறைகளைப் பட்டறிவு மிக்க மருத்துவரைப் போல பரிந்துரை செய்ய _________ பயன்படுத்தப்படுகின்றது.

  • A னிதவள ஆராய்ச்சி
  • B தொழிற்புரட்சி
  • C செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி
  • D மீத்திறன் ஆராய்ச்சி

Question - 6

உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின் ____________

  • A சிந்தனை ஆற்றல்
  • B சிரிக்கும் ஆற்றல்
  • C மின்னாற்றல்
  • D எதுவுமில்லை

Question - 7

மின்னணுப் புரட்சிக்குக் காரணம் ____________

  • A கூட்டு செயல்பாடு
  • B தனிநபர் கணினி வளர்ச்சி, இணையப்பயன்பாடு
  • C புதிய கண்டுபிடிப்புகள்
  • D இவை அனைத்தும்

Question - 8

இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் _____________

  • A இயற்கை அறிவு
  • B செயற்கை நுண்ணறிவு
  • C இவை அனைத்தும்
  • D புதிய தொழில் நுட்பம்

Question - 9

இயல்பான மொழி நடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின் மற்றொரு பெயர் ____________

  • A வேர்ட்ஸ்மித் (எழுத்தாளி)
  • B வேர்ட்ஸ் வொர்த்
  • C பாமினி
  • D லதா

Question - 10

தகவல்களைக் கொடுத்தால் போதும் அழகா கட்டுரையைச் சில நொடிகளில்  ___________ உருவாக்கிவிடும்.

  • A வேர்ட்ஸ்மித்
  • B வேர்ட்ஸ்வொர்த்
  • C கீட்ஸ்
  • D ரஸ்கின்